உயிரில் உயிரில்

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சித், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ராகுல் நம்பியார்
, நவீன் மாதவ்
இசையமைப்பாளர்: எஸ். தமன்
படம்: வல்லினம்

இந்த பாடலை பற்றி :
வல்லினம் படத்திலிருந்து உயிரில் உயிரில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சித், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ராகுல் நம்பியார்
, நவீன் மாதவ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தமன்.உயிரில் உயிரில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வல்லினம் படத்தின் உயிரில் உயிரில் பாடலின் வரிகள்

ஆண் : எவன் உன்னை எதிர்ப்பது
எது உன்னை தடுப்பது
தொட சுடும் நெருப்பிது
நிலத்தினில் நடப்பது
திமிர் வர நிமிர்ந்திடு
தசைகளை அசைத்திடு
துணிச்சலை விதைத்திடு
விளைச்சலை அறுத்தெடு
ஆண் : ஹோ…..
ஆண் : முட்டிப் பாரு முட்டிப் பாரு
பொடி படும் இமயமும்
கூட்டிப் பாரு கூட்டிப் பாரு
அடி தொடும் உலகமும்
வலிகளை சுமந்தொரு வெறியுடன் செயல் புரி
சதிகளின் வலைகளை தினசரி அறுத்தெறி
எதிரிகள் முகங்களில் எழுது உன் முகவரி
என் தோழா நீ ஓர் வல்லினம் ஓ…
ஆண் : தன்னைத் தானே தன்னைத் தானே
நம்புகின்ற இளைஞனே
வெற்றி மீனை வெற்றி மீனை
பற்றுகின்ற வலைஞனே
புகழ்ச்சிகள் ஒரு புறம்
இகழ்ச்சிகள் ஒரு புறம்
வழி எங்கும் இருப்பது
வாழ்க்கையின் ரகசியம்
இரண்டுக்கும் இடையினில் நடப்பவன் சரித்திரம்
உன் கால்கள் என்றும் வல்லினம்
ஆண் : வாழ்க்கை என்றால் பந்தையம்தான்
வென்று தானே பார்க்கணும் வா
வாது சூது சூழ்ந்த போதும்
வீரம் என்றும் தோற்றிடாதே…
ஆண் : மெல்லினங்கள் புல்லினங்கள்
வெல்லுமோ சொல் உன்னைத் தானே
எந்த நாளும் உன்னை மோதி
தோல்வி தானே தோற்றுப் போகும்…
ஆண் : கடல் அலையென எழுவது வல்லினம்
இடை நரம்புகள் புடைப்பது வல்லினம்
இங்கு வரம்புகள் கடப்பது வல்லினம்
ஒன்றை உடும்பென பிடிப்பது வல்லினம்
அதை குறி வைத்து அடிப்பது வல்லினம்

வல்லினம் படத்தின் மற்ற பாடல்கள்

உயிரில் உயிரில் தேடல் சொற்கள்:
உயிரில் உயிரில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயிரில் உயிரில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயிரில் உயிரில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயிரில் உயிரில் பாட்டு
உயிரில் உயிரில் ஐடியூன்ஸ், உயிரில் உயிரில் tamil2lyrics
வல்லினம் உயிரில் உயிரில்
உயிரில் உயிரில் பாட்டு வரிகள்
உயிரில் உயிரில் படத்தின் பேர்
உயிரில் உயிரில் ரிங்டோன்
உயிரில் உயிரில் வரிகள்
பாடல் உயிரில் உயிரில்
எஸ். தமன் உயிரில் உயிரில்