உயிரில் உயிரில் சோகம்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்
இசையமைப்பாளர்: எஸ். தமன்
படம்: வல்லினம்

இந்த பாடலை பற்றி :
வல்லினம் படத்திலிருந்து உயிரில் உயிரில் சோகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தமன்.உயிரில் உயிரில் சோகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வல்லினம் படத்தின் உயிரில் உயிரில் சோகம் பாடலின் வரிகள்

ஆண் : உயிரில் உயிரில் உரசல் அது தானோ
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ
ஆண் : ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ
ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே
அது தானோ…
ஆண் : உயிரில் உயிரில் உரசல் அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ
ஆண் மற்றும் குழு : ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ
ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ
ஆண் : வெளியேறத் தெரியாமல்
ஒரு வார்த்தை தடுமாறும்
உடல் எல்லாம் மின்சாரம்
அட ஊசல் ஊசல் ஆடும்…
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே
அது தானோ……
ஆண் : எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன்
ஏதும் புரியாமல் தனியே நடந்தேன்
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்
அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன்
இவள் பாகமெல்லாம் அழகு
அதை பார்த்த நானோ மெழுகு
என் பாதையில் ஆயிரம் பௌர்ணமி
கூட்டி வந்தாள்
ஒரு கோடி லட்சம் சிறகு
உருவாகக் கண்டேன் எனக்கு
ஓ ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு
வாசமும் தந்தாள்
என் அச்சம் எல்லாம் பிச்சிக் கொண்டு
பறக்குதே அது தானோ
ஆண் : ………………………….
ஆண் : அவளின் விழி பார்த்தால்
எனை நான் மறந்தேன்
பகலில் ஒரு நிலவா என நான் வியந்தேன்
தொலைவில் பார்த்தாலும் துகளாய் உடைந்தேன்
புவியில் அட நானே புதிதாய் பிறந்தேன்
ஒரு வார்த்தையாலே மனதில்
பெரும் காற்றிலாடும் சருகில்
என் ஆதியும் அந்தமும் நீயென தோன்றிடுதே
ஒரு மௌனமான கனவு
உன் வாசத்தாலே எழுது
என் பேச்சிலும் மூச்சிலும்
தாண்டவம் ஆடுது ஏனோ
என் ஜன்னலுக்குள் பட்டாம்பூச்சி
நுழைந்ததே அது தானோ
ஆண் : நோ நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ நோ
ஆண் : ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ
ஆண் : என் உயிரில் உயிரில் உரசல் அது தானோ
அது தானோ அது தானோ அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ
ஆண் மற்றும் குழு :
ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ
ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ
ஆண் : வெளியேறத் தெரியாமல்
ஒரு வார்த்தை தடுமாறும்
உடல் எல்லாம் மின்சாரம்
அட ஊசல் ஊசல் ஆடும்…
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே
அது தானோ…

வல்லினம் படத்தின் மற்ற பாடல்கள்

உயிரில் உயிரில் சோகம் தேடல் சொற்கள்:
உயிரில் உயிரில் சோகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயிரில் உயிரில் சோகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயிரில் உயிரில் சோகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயிரில் உயிரில் சோகம் பாட்டு
உயிரில் உயிரில் சோகம் ஐடியூன்ஸ், உயிரில் உயிரில் சோகம் tamil2lyrics
வல்லினம் உயிரில் உயிரில் சோகம்
உயிரில் உயிரில் சோகம் பாட்டு வரிகள்
உயிரில் உயிரில் சோகம் படத்தின் பேர்
உயிரில் உயிரில் சோகம் ரிங்டோன்
உயிரில் உயிரில் சோகம் வரிகள்
பாடல் உயிரில் உயிரில் சோகம்
எஸ். தமன் உயிரில் உயிரில் சோகம்