கண்ணா கண்ணா

This content is also available in: English

பாடகர்கள்: ஷபிர் , சசிஹரன்
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
படம்: வத்திக்குச்சி

இந்த பாடலை பற்றி :
வத்திக்குச்சி படத்திலிருந்து கண்ணா கண்ணா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷபிர் , சசிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.கண்ணா கண்ணா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வத்திக்குச்சி படத்தின் கண்ணா கண்ணா பாடலின் வரிகள்

ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை (2)
அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை
ஆண் : ப்ப…..
{சக்கு சக்கு சக்கு பத்தி பத்தி எரிக்குது
மனிதனின் ஆட்டங்கள்
டக்கு ரக்கு டக்கு சுத்தி சுத்தி அடிக்குது
அவனது வேஷங்கள்} (2)
ஆண் : கண்ணில் தோன்றிடா….
தீமை நம்மை தேடுதே…
நாளும் வேட்டை ஆடுதே….
நாடகங்கள் போடுதே…..
நம்மை நம்மே நம்பும் காலம் இல்லை
சூதுகிங்கே எல்லை கோடு இல்லை
ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை (4)
ஆண் : தெருவில் உலவும்
மிருகம்தான் மனிதன்
அவனை எதனால் அடக்குவதோ
நகரும் உலகில் அவனோ ஓர் கிருமி
அவனை எதனால் துரத்துவது
ஆயுதமும் ஒரு கேடயமே
சூழ்நிலைகள் தரும் காரணமே
எதிரியின் பலம் அறிவது நன்று போர்க்களத்தில்
சக்கு சக்கு சக்கு சக்கு
ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி…..
அறி அறி…அறி அறி…அறி அறி…..
ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை (4)
ஆண் : ஜனனம் மரணம்
அதை யார் யார் அறிவார்
அதனால் புவியில் சிரித்திருப்போம்
உறவும் பகையும்
அதை நாம் நாம் அறிவோம்
அதனால் தினமும் விழித்திருப்போம்
வாழ்வதே வரம் ஆகிடுமே
வாடுவதால் பறி போய் விடுமே
எதுவரை இருபோழுதிலும் உன்னை நீ துரத்தி
சக் சக் சக்கு சக்கு
ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை (2)
ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை
அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை நீ
அறிஅறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை
உன்னை உன்னை உன்னை உன்னை ஹோய்
ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை (4)

வத்திக்குச்சி படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணா கண்ணா தேடல் சொற்கள்:
கண்ணா கண்ணா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணா கண்ணா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணா கண்ணா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணா கண்ணா பாட்டு
கண்ணா கண்ணா ஐடியூன்ஸ், கண்ணா கண்ணா tamil2lyrics
வத்திக்குச்சி கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா பாட்டு வரிகள்
கண்ணா கண்ணா படத்தின் பேர்
கண்ணா கண்ணா ரிங்டோன்
கண்ணா கண்ணா வரிகள்
பாடல் கண்ணா கண்ணா
ஜிப்ரான் கண்ணா கண்ணா