உல்லாச உலகம்

This content is also available in: English

பாடகர்கள்: சுந்தர் நாராயண ராவ்
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்

இந்த பாடலை பற்றி :
அலிபாபாவும் 40 திருடர்களும் படத்திலிருந்து உல்லாச உலகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுந்தர் நாராயண ராவ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.உல்லாச உலகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் உல்லாச உலகம் பாடலின் வரிகள்

ஆண் : கண்ண……கண்ண……கண்ண…..
உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா
நான் என்ன……..சிறு பிள்ளையா
பேசி….பேசி…… பேசி….
வார்த்தையால……என்ன தாக்குற
நீ என்ன…….கிளி பிள்ளையா
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி…..
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற
ஏதேதோ சொல்லி சொல்லி…..
மனச நீயும் கெடுக்க பாக்குற
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்
ஆண் : கண்ண……கண்ண……கண்ண…..
உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா
நான் என்ன……..சிறு பிள்ளையா
பேசி….பேசி…… பேசி….
வார்த்தையால……என்ன தாக்குற
நீ என்ன…….கிளி பிள்ளையா
ஆண் : ஆஅ….. ஒரு வலி……ஆயிரம்…..
முத்தம் முத்தம் ஆக்குவேன்
ஆயுளை……நொடியினில்
தாண்டி தாண்டி காட்டுவேன்
ஆ……ஈரிதழ்
ஆரடி……ஈரம் ஈரம் ஆக்குவேன்
இமை முடி…..ஊசியால்
காயம் காயம் ஆக்குவேன்
ஆண் : ஒரே நொடி……உனை மடி
சாய்க்க பார்த்தேன்
சுடும் மழை…..குளிர் வெயில்…..
தொடவே பார்த்தேன்
கூந்தல் கூச மீசை வேர்க்குமே ஏ
ஆண் : கண்ண……கண்ண……கண்ண…..
உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா
நான் என்ன……..சிறு பிள்ளையா
பேசி….பேசி…… பேசி….
வார்த்தையால……என்ன தாக்குற
நீ என்ன…….கிளி பிள்ளையா
ஆண் : இரு கடல்…..ஒரு துளி….
ஆகி ஆகி போகுதே
நகவரி……முகவரி…..
கீறி கீறி போகுமே
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே
தேவதை……மூச்சிலே…..
கூச்சல் கூச்சல் கேட்குமே
ஆண் : எங்கோ நிலா……எங்கே கடல்
பொங்க பார்த்தேன்
அடை மழை…..உயிர் தொட……
அடடா வேர்ப்பேன்
இமைகள் மூட உதடுகள் திறக்குமே ஏ….
ஆண் : கண்ண……கண்ண……கண்ண…..
உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா
நான் என்ன……..சிறு பிள்ளையா
பேசி….பேசி…… பேசி….
வார்த்தையால……என்ன தாக்குற
நீ என்ன…….கிளி பிள்ளையா
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி…..
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற
ஏதேதோ சொல்லி சொல்லி…..
மனச நீயும் கெடுக்க பாக்குற
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்
ஆண் : கண்ண……கண்ண……கண்ண…..
உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா
நான் என்ன……..சிறு பிள்ளையா
பேசி….பேசி…… பேசி….
வார்த்தையால……என்ன தாக்குற
நீ என்ன…….கிளி பிள்ளையா

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் மற்ற பாடல்கள்

உல்லாச உலகம் தேடல் சொற்கள்:
உல்லாச உலகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உல்லாச உலகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உல்லாச உலகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உல்லாச உலகம் பாட்டு
உல்லாச உலகம் ஐடியூன்ஸ், உல்லாச உலகம் tamil2lyrics
அலிபாபாவும் 40 திருடர்களும் உல்லாச உலகம்
உல்லாச உலகம் பாட்டு வரிகள்
உல்லாச உலகம் படத்தின் பேர்
உல்லாச உலகம் ரிங்டோன்
உல்லாச உலகம் வரிகள்
பாடல் உல்லாச உலகம்
ஜிப்ரான் உல்லாச உலகம்