அரி உன்னை

This content is also available in: English

பாடகர்கள்: சுந்தர் நாராயண ராவ்
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
படம்: வத்திக்குச்சி

இந்த பாடலை பற்றி :
வத்திக்குச்சி படத்திலிருந்து அரி உன்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுந்தர் நாராயண ராவ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.அரி உன்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வத்திக்குச்சி படத்தின் அரி உன்னை பாடலின் வரிகள்

ஆண் : குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கமின்றி ஆடத் தோணுதே
ஆண் : குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
ஆண் : குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு…….சிறகுகள் தந்தாளே
ஆண் : இன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல்
நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டி பார்க்கும்
இங்கு இப்போதே வேண்டும் நீ என்று
இந்த இரவென்னை விளையாட்டு காட்டும்
ஆண் : உன் பேர் கேட்டால்…
என் பேரை நீ சொல்ல வேண்டும்
ஊரே பார்க்க…
உன்னோடு நான் செல்ல வேண்டுமே…
ஊஞ்சலாய் இடம் வலம்
உள்ளம் ஆடி உன்னை கேட்குமே
ஆண் : குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கமின்றி ஆடத் தோணுதே
ஆண் : ஒன்று ரெண்டென்று கோடி வரை எண்ணி
நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல
காலை பகலென்றும் மாலை இரவென்றும்
கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல
ஆண் : பெண்ணே பெண்ணே…
பொல்லாத பேய் இந்த காதல்
நீயும் நானும்…
சேர்ந்தால் தான் அது விட்டு போகுமே…
வேண்டினேன் தினம் தினம்
உந்தன் தோளில் சாய போவதை
வேண்டினேன் தினம் தினம்
உந்தன் தோளில் சாய போவதை
ஆண் : குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கமின்றி ஆடத் தோணுதே

வத்திக்குச்சி படத்தின் மற்ற பாடல்கள்

அரி உன்னை தேடல் சொற்கள்:
அரி உன்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அரி உன்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அரி உன்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அரி உன்னை பாட்டு
அரி உன்னை ஐடியூன்ஸ், அரி உன்னை tamil2lyrics
வத்திக்குச்சி அரி உன்னை
அரி உன்னை பாட்டு வரிகள்
அரி உன்னை படத்தின் பேர்
அரி உன்னை ரிங்டோன்
அரி உன்னை வரிகள்
பாடல் அரி உன்னை
ஜிப்ரான் அரி உன்னை