இந்த புஸ்தான்

This content is also available in: English

பாடகர்கள்: மால்குடி சுபா , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வீட்ல விஷேசங்க

இந்த பாடலை பற்றி :
வீட்ல விஷேசங்க படத்திலிருந்து இந்த புஸ்தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மால்குடி சுபா , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இந்த புஸ்தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீட்ல விஷேசங்க படத்தின் இந்த புஸ்தான் பாடலின் வரிகள்

குழு : {குப்புஜுக்கும்
குப்புஜுக்கும் ப்பா
குப்புஜுக்கும்
குப்புஜுக்கும் ப்பா
குப்புஜுக்கும்
குப்புஜுக்கும் ப்பா} (2)
பெண் : இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
குழு : இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் : ஆளப் பாரு தோளப் பாரு…
குழு : சூப்பரோ சூப்பர்
பெண் : ஆட்டம் பாரு பாட்டும் பாரு…
குழு : த்ரில்லரோ த்ரில்லர்..
பெண் மற்றும் குழு :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் : மயிலக் கண்டா புதுசா
ஒரு மெட்டுக் கட்டு
குழு : தவிலக் கண்டா புதுசா
ஒரு தட்டுத் தட்டு
பெண் : ஃபிகரைக் கண்டா பாப் ஸாங்
அதை இட்டுக் கட்டு
குழு : மைக்கேல் ஜாக்ஸன் குரலில்
அதை வெளுத்துக் கட்டு
பெண் : சுந்தரி பி ஏ ஹிஸ்டரி
ஸ்கூட்டரை ஓட்டினா ஹா
குழு : செக்ஸ்சுல நாம சொக்கிட
பர்மிடாஸ் மாட்டினா
குழு : பேக் வீலு பஞ்சர் ஆனா
பெண் : நாம பசை போட்டு ஒட்டலாமா
குழு : ஃப்ரென்ட் வீலு காத்து போனா
பெண் : நாம பம்பால அடிக்கலாமா
பொண்ணுதான் உன் பக்கம்
கண்ணுதான் பின் பக்கம்
ஹொய் ஜோரா
பெண் : இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் : ஆளப் பாரு தோளப் பாரு…
குழு : சூப்பரோ சூப்பர்
பெண் : ஆட்டம் பாரு பாட்டும் பாரு…
குழு : த்ரில்லரோ த்ரில்லர்..
பெண் மற்றும் குழு :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
குழு : டகு டகு டகுட டக்கா
டகுட டக்காடா
பெண் : குளிக்கிற அறையினிலே
வழுக்கிப்புட்டாளே
குழு : டகு டகு டகுட டக்கா
டகுட டக்காடா
பெண் : தளுக்குற குமரிப் பொண்ணு
சுளுக்கெடுப்பாளா
குழு : டகு டகு டகுட டக்கா
பெண் : தொடத் தொட கிளு கிளுப்பு
குழு : டகு டகு டகுட டக்கா
பெண் : படப்பட சிலு சிலுப்பு
குழு : டகுட டகுட டகுட டகுட
பெண் : இடுப்பு சுளுக்கு போயிருச்சு
அடுத்த சுளுக்கு வந்திருச்சு
பெண் : வனஜா வந்தா உடனே
ஒரு ஆரோ விட்டு
குழு : வளச்சுப் போட்டு
மெதுவா அட ஓரங்கட்டு
பெண் : கிரிஜா வந்தா நைசா
நீ கிட்நாப் பண்ணு
குழு : அவ அண்ணன் கேட்டா
அவன நீ நாக்கவுட் பண்ணு
பெண் : மார்ச்சு தான்
ஃபெயிலா போச்சுனா
செப்டம்பர் பாக்கலாம் ஹா
குழு : லவ்வுதான்
ஃபெயிலா போச்சுனா
தேவதாஸ் ஆகலாம்
குழு : பீச்சோரம் தண்ணி போட்டு
பெண் : நாம பாட்டொண்ணு பாடலாமா
குழு : பாட்டொண்ணு வேணுமின்னு
பெண் : இளையராஜாவ கேக்கலாமா
என்னடா காலேஜு
ரொம்பவும் போராச்சு பீ ஹேப்பி
பெண் : இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் : ஆளப் பாரு தோளப் பாரு…
குழு : சூப்பரோ சூப்பர்
பெண் : ஆட்டம் பாரு பாட்டும் பாரு…
குழு : த்ரில்லரோ த்ரில்லர்..
பெண் மற்றும் குழு :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
ஏறு ஏறு ஏறு…உ…..

வீட்ல விஷேசங்க படத்தின் மற்ற பாடல்கள்

இந்த புஸ்தான் தேடல் சொற்கள்:
இந்த புஸ்தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த புஸ்தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த புஸ்தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த புஸ்தான் பாட்டு
இந்த புஸ்தான் ஐடியூன்ஸ், இந்த புஸ்தான் tamil2lyrics
வீட்ல விஷேசங்க இந்த புஸ்தான்
இந்த புஸ்தான் பாட்டு வரிகள்
இந்த புஸ்தான் படத்தின் பேர்
இந்த புஸ்தான் ரிங்டோன்
இந்த புஸ்தான் வரிகள்
பாடல் இந்த புஸ்தான்
இளையராஜா இந்த புஸ்தான்