ஜிங்கன் ஜினக்கு

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வீட்ல விஷேசங்க

இந்த பாடலை பற்றி :
வீட்ல விஷேசங்க படத்திலிருந்து ஜிங்கன் ஜினக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஜிங்கன் ஜினக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீட்ல விஷேசங்க படத்தின் ஜிங்கன் ஜினக்கு பாடலின் வரிகள்

பெண் : ஆ…ஸ்ஆ….ஆ……ஆ…ஸ்ஆ…
பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி
பெண் : ஞான் கேரளத்துக் குஞ்சல்லோ
உன்னக் கொஞ்ச வந்த பிஞ்சல்லோ
இது சக்கப் பழச் சாறல்லோ
பொன் அம்பலத்துத் தேரல்லோ
திரிச்சூரில் பிரேமா
ஞானே சேட்டா
பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி
பெண் : நீ சன்னியாசி வேஷம் போட்டு
சிவசம்போன்னு போகாதே
நீ இப்போதே ரொம்ப லேட்டு
என்ன அம்போன்னு ஆக்காதே
பெண் : அடிக்கிதே ஊதக் காத்து
துடிக்கிதே ஈர நாத்து
இடுப்புல கையச் சேத்து
உன்ன என் மேலே கோத்து
பெண் : யோகம் நல்ல யோகம்
நேரம் நல்ல நேரம்
வாயா நல்ல சான்சு
கூட ஆடு டான்ஸு
நீ ஒண்ணு வச்சா
ரெண்டு வைப்பேன்
ரெண்டு வச்சா
மூணு வைப்பேன்
ஆசை முத்தங்கள்
பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி
பெண் : ஞான் கேரளத்துக் குஞ்சல்லோ
உன்னக் கொஞ்ச வந்த பிஞ்சல்லோ
இது சக்கப் பழச் சாறல்லோ
பொன் அம்பலத்துத் தேரல்லோ
திரிச்சூரில் பிரேமா
ஞானே சேட்டா
பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி
பெண் : ஞான் முண்டோடு
ஆட்டம் போடும்
நல்ல முத்தான பெண் குட்டி
ஞான் எந்நாளும் நோட்டம் போடும்
என் ஹிரோ நீ மம்முட்டி
பெண் : டோரை ஞான்
தாழ்ப்பாள் போட்டேன்
யாருமே நோக்கான் இல்ல
சான்சை ஞான் விட்டால் எங்கில்
நாளை இது கிட்டானல்லோ
பெண் : மானே மஞ்ச மானே
தாங்கு நெஞ்சில் தாங்கு
தேனே கொம்புத் தேனே
வாங்கு கேட்டு வாங்கு
பெண் : நீ என்னத் தொட்டு
மெட்டுக் கட்டு
இஷ்டம் போல மல்லுக்கட்டு
லக்கி ப்ரைஸ்தான்…….
பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி
பெண் : ஞான் கேரளத்துக் குஞ்சல்லோ
உன்னக் கொஞ்ச வந்த பிஞ்சல்லோ
இது சக்கப் பழச் சாறல்லோ
பொன் அம்பலத்துத் தேரல்லோ
திரிச்சூரில் பிரேமா
ஞானே சேட்டா
பெண் : ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான்
இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி
அட பந்தா எதுக்குயா
பந்த உருட்டுயா
தொட்டுத் தழுவி

வீட்ல விஷேசங்க படத்தின் மற்ற பாடல்கள்

ஜிங்கன் ஜினக்கு தேடல் சொற்கள்:
ஜிங்கன் ஜினக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜிங்கன் ஜினக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜிங்கன் ஜினக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜிங்கன் ஜினக்கு பாட்டு
ஜிங்கன் ஜினக்கு ஐடியூன்ஸ், ஜிங்கன் ஜினக்கு tamil2lyrics
வீட்ல விஷேசங்க ஜிங்கன் ஜினக்கு
ஜிங்கன் ஜினக்கு பாட்டு வரிகள்
ஜிங்கன் ஜினக்கு படத்தின் பேர்
ஜிங்கன் ஜினக்கு ரிங்டோன்
ஜிங்கன் ஜினக்கு வரிகள்
பாடல் ஜிங்கன் ஜினக்கு
இளையராஜா ஜிங்கன் ஜினக்கு