கொஞ்சம் சங்கீதம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வீட்ல விஷேசங்க

இந்த பாடலை பற்றி :
வீட்ல விஷேசங்க படத்திலிருந்து கொஞ்சம் சங்கீதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கொஞ்சம் சங்கீதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீட்ல விஷேசங்க படத்தின் கொஞ்சம் சங்கீதம் பாடலின் வரிகள்

பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
எந்தன் காதலை நானும் பாடணும்
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
காதல் மெட்டுத்தான்
கட்டித்தா கானக் குயிலே
எந்தன் காதலை
நானும் பாடணும்
மன்னன் காதிலே
சென்று தீரணும்…
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
காதல் மெட்டுத்தான்
கட்டித்தா கானக் குயிலே
எந்தன் காதலை
நானும் பாடணும்
மன்னன் காதிலே
சென்று தீரணும்…
பெண் : பாலையில்
மலர்வனம் பூத்ததே
ஆசைகள் துறைமுகம்
சேர்ந்ததே ஓ…..
கோடையும் எனக்கினி மார்கழி
உந்தன் காதலில்
திளைத்தது பைங்கிளி ஓ…
பெண் : மீண்டும் எனை நானே
இன்று மறந்தேன்
வான வெளி மீது
தாவிப் பறந்தேன்
இன்று எங்கெங்கும் சங்கீதம்
எங்கெங்கும் சந்தோஷம்
துள்ளும் என் நெஞ்சம்
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
காதல் மெட்டுத்தான்
கட்டித்தா கானக் குயிலே
எந்தன் காதலை
நானும் பாடணும்
மன்னன் காதிலே
சென்று தீரணும்…
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
கொஞ்சம் சங்கீதம்
பெண் : வீணையை விரல்
தொட்டு மீட்டினாய்
ராகமோ இதுவெனக் காட்டினாய் ஓ…
வேற்றுமை இனி என்ன பார்க்கிறாய்
என்னக் கேள்விகள்
விழிகளில் கேட்கிறாய் ஓ…
பெண் : உன்னை விட யார்தான்
எந்தன் உறவு
அந்திப் பகல் யாவும்
உந்தன் நினைவு
என்னைத் தொட்டாலும் விட்டாலும்
என் உள்ளம் உன்னோடு
என்றும் மாறாது
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
காதல் மெட்டுத்தான்
கட்டித்தா கானக் குயிலே
எந்தன் காதலை
நானும் பாடணும்
மன்னன் காதிலே
சென்று தீரணும்…
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
கொஞ்சம் சங்கீதம்

வீட்ல விஷேசங்க படத்தின் மற்ற பாடல்கள்

கொஞ்சம் சங்கீதம் தேடல் சொற்கள்:
கொஞ்சம் சங்கீதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொஞ்சம் சங்கீதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொஞ்சம் சங்கீதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொஞ்சம் சங்கீதம் பாட்டு
கொஞ்சம் சங்கீதம் ஐடியூன்ஸ், கொஞ்சம் சங்கீதம் tamil2lyrics
வீட்ல விஷேசங்க கொஞ்சம் சங்கீதம்
கொஞ்சம் சங்கீதம் பாட்டு வரிகள்
கொஞ்சம் சங்கீதம் படத்தின் பேர்
கொஞ்சம் சங்கீதம் ரிங்டோன்
கொஞ்சம் சங்கீதம் வரிகள்
பாடல் கொஞ்சம் சங்கீதம்
இளையராஜா கொஞ்சம் சங்கீதம்