அய்யோ பாவம்

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயமூர்த்தி
இசையமைப்பாளர்: சி.சத்யா
படம்: வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்

இந்த பாடலை பற்றி :
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திலிருந்து அய்யோ பாவம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயமூர்த்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி.சத்யா.அய்யோ பாவம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் அய்யோ பாவம் பாடலின் வரிகள்

பாடகா் : ஜெயமூர்த்தி

இசையமைப்பாளா் : சி.சத்யா

ஆண் : { ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல } (2)

ஆண் : அழக ரசிப்பதுதான்
ஆண்களின் விருப்பமடா
பழகிக் கெடுப்பதுதான்
பெண்களின் வழக்கமடா

ஆண் : சொல்ல சொல்ல
நூறு உண்டு சங்கதி
இந்த பெண்களாலே
இல்ல இல்ல நிம்மதி
நிம்மதி நிம்மதி

ஆண் : ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஐயோ
பாவம் ஆம்பள
சொல்லப் போறேன்
சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

ஆண் : ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

ஆண் : பொல்லாதத பேச
அவ புன்னகையும் வீச
கழண்டு போயிடுதே
டிரௌசரு சும்மா
இருந்தாலும் நம்ம சுத்தி
வரும் பேயா அவதான்
பண்ணிடுவா மர்டரு

ஆண் : நடிப்பில் அவ
கலைமாமணி நயமா
நம்மள தொடரும் சனி
அவதானே திசை தேடி
துன்பம் தரும் சகுனி

ஆண் : பத்துத்தலை
பாம்பும் அவ பக்கத்துல
போக பயந்து நின்னதுதான்
சரித்திரம் கொட்டுகிற தேளும்
அவ கிட்டத்துல போக உசுற
விட்டதுதான் தரித்திரம்

ஆண் : எதுக்கும் அவ
அடங்காதவ எதையும்
செய்யத் தயங்காதவ
அவளாளே மனம் நோவ
செத்தேன் பல தடவ

குழு : { ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஐயோ
பாவம் } (2)

ஆண் : ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

ஆண் : அழக ரசிப்பதுதான்
ஆண்களின் விருப்பமடா
பழகிக் கெடுப்பதுதான்
பெண்களின் வழக்கமடா

ஆண் : சொல்ல சொல்ல
நூறு உண்டு சங்கதி
இந்த பெண்களாலே
இல்ல இல்ல நிம்மதி
நிம்மதி நிம்மதி

ஆண் : ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஐயோ
பாவம் ஆம்பள ஐயோ
பாவம் ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

அய்யோ பாவம் தேடல் சொற்கள்:
அய்யோ பாவம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அய்யோ பாவம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அய்யோ பாவம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அய்யோ பாவம் பாட்டு
அய்யோ பாவம் ஐடியூன்ஸ், அய்யோ பாவம் tamil2lyrics
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் அய்யோ பாவம்
அய்யோ பாவம் பாட்டு வரிகள்
அய்யோ பாவம் படத்தின் பேர்
அய்யோ பாவம் ரிங்டோன்
அய்யோ பாவம் வரிகள்
பாடல் அய்யோ பாவம்
சி.சத்யா அய்யோ பாவம்