குதீட்டி

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: சி.சத்யா
படம்: வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்

இந்த பாடலை பற்றி :
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திலிருந்து குதீட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி.சத்யா.குதீட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் குதீட்டி பாடலின் வரிகள்

பாடகா் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளா் : சி.சத்யா

ஆண் : { குத்தீட்டி கண்ணுல
குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய
சம்பாங்கியா மாத்துற } (2)

ஆண் : நீ பார்வையால
என்ன ஏன்டி பங்கு
போடுற சொல்லும்
வார்த்தையால
நெஞ்சுக்குள்ள சங்கு
ஊதுற

ஆண் : நான் உன்னப்
பாக்கலேனா சாதா
ஆளுடி உன் பார்வை
பட்டதாலே தாதா தானடி
நான் தாதா தானடி

ஆண் : குத்தீட்டி கண்ணுல
குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய
சம்பாங்கியா மாத்துற

ஆண் : பொழுதும் நினைப்புல
நீ புரட்டி எடுக்குற பதுங்கும்
மனசையும்தான் விரட்டி
புடிக்குற

ஆண் : சீக்காளி போல
என்ன சிரிப்பால சாய்க்குற
மக்கானா கூட நீதான்
மாமேதை ஆக்குற

ஆண் : சோழியாக நீ
என்ன அள்ளி வீசி ஏன்
போற சாம்புராணி
புகையாக சுத்தி சுத்தி
ஏன் வாற

ஆண் : பாக்காத பாக்காத
இப்படி உன்ன பாத்து நான்
தூங்குவது எப்படி

ஆண் : குத்தீட்டி கண்ணுல
குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய
சம்பாங்கியா மாத்துற

ஆண் : மாத்துற மாத்துற
என்ன மாத்துற மாத்துற
மாத்துற என்ன மாத்துற
ஹோய்

ஆண் : அளவா சினுங்கி
என்ன அழுத்தி மிதிக்குற
அழகா நெருங்கி வந்து
கழுத்த நொிக்கிற
கழுத்த நொிக்கிற

ஆண் : மாத்தோப்பு காத்து
போல மனசோட வீசுற
மாராப்பு சேலையால
மருதாணி பூசுற

ஆண் : கால நேரம்
பாராம சொல்லுரேனே
உன் பேர கூடிப் பேச
எண்ணாம செய்வதென்ன
கோளாற

ஆண் : தாக்காத தாக்காத
இப்படி உன்னத் தாண்டி
நான் வாழ்வது எப்படி

ஆண் : குத்தீட்டி கண்ணுல
குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய
சம்பாங்கியா மாத்துற

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

குதீட்டி தேடல் சொற்கள்:
குதீட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குதீட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குதீட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குதீட்டி பாட்டு
குதீட்டி ஐடியூன்ஸ், குதீட்டி tamil2lyrics
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் குதீட்டி
குதீட்டி பாட்டு வரிகள்
குதீட்டி படத்தின் பேர்
குதீட்டி ரிங்டோன்
குதீட்டி வரிகள்
பாடல் குதீட்டி
சி.சத்யா குதீட்டி