பாப்பரமிட்டை

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீராமச்சந்திரன்
இசையமைப்பாளர்: சி.சத்யா
படம்: வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்

இந்த பாடலை பற்றி :
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திலிருந்து பாப்பரமிட்டை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீராமச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி.சத்யா.பாப்பரமிட்டை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் பாப்பரமிட்டை பாடலின் வரிகள்

பாடகா் : ஸ்ரீராமச்சந்திரன்

இசையமைப்பாளா் : சி.சத்யா

ஆண் : பப்பரமிட்டாய் போல
நீ இனிக்கப் பசியும் மறக்குதடி
ஒரு கொப்பரத் தேங்காவா
என்னோட மனசும் சிதறிக்
கிடக்குதடி

குழு : பப்பரமிட்டாய் போல
நீ இனிக்கப் பசியும் மறக்குதடி
ஒரு கொப்பரத் தேங்காவா
என்னோட மனசும் சிதறிக்
கிடக்குதடி

ஆண் : கண்ணுல காரம்
நீ ஏத்த கதறுறேன் விட
சொல்லி காலுல கோலம்
நீ போட ஆகுறேன் பெரும்புள்ளி

ஆண் : ஆசையா உன்ன
நான் பாத்து கிடக்குறேன்
நுர தள்ளி ஆறுதல் கூறாம
வைக்கிற நீ நீ நீ நீ கொள்ளி

ஆண் : அடி பப்பர
மிட்டாயே ஒரு
கொப்பரத் தேங்காவா

ஆண் : ஏ காத்துல
மேடை போட்டு
கதகளி ஆடாத
காதல கோழிக்குஞ்சா
பொறிக்காத

ஆண் : ஆக்கிய சோறா
நீதான் அரிசியா மாத்தாத
ஆம்பள நெஞ்ச பந்தா
அமுக்காத

ஆண் : பூன முதுக
நீ தடவி தந்தா காட்டு
புலியா மாறுது புள்ள
வேப்பங்கொழுந்தா நீ
உருவி வந்த குங்குமப்
பூவா சிவக்குது உள்ள
உள்ள உள்ள

ஆண் : பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல

ஆண் : பாக்குற பார்வையால
பவுடரும் பூசாத பாவி நீ
என்னக் கூட்டிக் கழிக்காத
நாக்குல சூடம் ஏத்தி
நரம்புல வீசாத ஒட்டடை
போல உசுர அடிக்காத

ஆண் : ஏ ஊமை
மனசுல உருமி
சத்தம் உன்ன நினைச்சா
கேட்குது புள்ள வாசக் கதவுல
சாவிக் கொத்தா என்ன எதுக்கு
நீ இழுக்குற உள்ள உள்ள ஆ ஆ

ஆண் : பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல நீ இனிக்கப் பசியும்
மறக்குதடி

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

பாப்பரமிட்டை தேடல் சொற்கள்:
பாப்பரமிட்டை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாப்பரமிட்டை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாப்பரமிட்டை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாப்பரமிட்டை பாட்டு
பாப்பரமிட்டை ஐடியூன்ஸ், பாப்பரமிட்டை tamil2lyrics
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் பாப்பரமிட்டை
பாப்பரமிட்டை பாட்டு வரிகள்
பாப்பரமிட்டை படத்தின் பேர்
பாப்பரமிட்டை ரிங்டோன்
பாப்பரமிட்டை வரிகள்
பாடல் பாப்பரமிட்டை
சி.சத்யா பாப்பரமிட்டை