அம்மாடி உன் அழகு

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வெள்ளக்கார துரை

இந்த பாடலை பற்றி :
வெள்ளக்கார துரை படத்திலிருந்து அம்மாடி உன் அழகு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அம்மாடி உன் அழகு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளக்கார துரை படத்தின் அம்மாடி உன் அழகு பாடலின் வரிகள்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

உன்ன பார்த்துதான்
தடு மாறுறேன் புயல்
காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்ட்
ஓடுறேன் ஒரு வார்த்த
சொல்லு உயிர் தாரேன்

ஆண் : அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

ஆண் : முன்னழகில் நீயும்
சீற பின்னழகில் ஏறும்
போதை பொட்ட புள்ள
உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்டா
கரைஞ்சேனே ரெக்க கட்டி
பறந்த ஆளு பொட்டி குள்ள
அடைஞ்சேனே

ஆண் : ஆத்தாடி நீதான்
அழுக்கு அடையாத பால்
நுரை சேத்தோட வாழ்ந்தும்
கரை படியாத தாமரை
பூக்குற என்ன தாக்குற

ஆண் : அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

ஆண் : கண்ணி ரெண்டு
போத வில்ல கட்டழக
பாத்து சொல்ல ஒட்டு
மொத்த ஒயில காண
பத்து ஜென்மம் எடுப்பேனே

கட்டு செட்டா கனிஞ்ச
உன்ன கட்டி வச்சு
ரசிப்பேனே

ஆண் : தேசாதி தேசம்
வர திரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உன
போல பாக்கல வீட்டுல
எழும் பாட்டுல

ஆண் : அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

உன்ன பார்த்துதான்
தடு மாறுறேன் புயல்
காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்ட்
ஓடுறேன் ஒரு வார்த்த
சொல்லு உயிர் தாரேன்

ஆண் : அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

வெள்ளக்கார துரை படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாடி உன் அழகு தேடல் சொற்கள்:
அம்மாடி உன் அழகு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாடி உன் அழகு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாடி உன் அழகு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாடி உன் அழகு பாட்டு
அம்மாடி உன் அழகு ஐடியூன்ஸ், அம்மாடி உன் அழகு tamil2lyrics
வெள்ளக்கார துரை அம்மாடி உன் அழகு
அம்மாடி உன் அழகு பாட்டு வரிகள்
அம்மாடி உன் அழகு படத்தின் பேர்
அம்மாடி உன் அழகு ரிங்டோன்
அம்மாடி உன் அழகு வரிகள்
பாடல் அம்மாடி உன் அழகு
டி. இமான் அம்மாடி உன் அழகு