கூட காத்து

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,ஹரி சரண்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வெள்ளக்கார துரை

இந்த பாடலை பற்றி :
வெள்ளக்கார துரை படத்திலிருந்து கூட காத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,ஹரி சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.கூட காத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளக்கார துரை படத்தின் கூட காத்து பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : ஹரி சரண்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : கூத காத்து
ஆண் : கூத காத்து
கூத காத்து

ஆண் : கூத காத்து
கொல்லுதடி கூர சேலை
தாடி இல்ல கூந்தல்
மட்டும் தாடி

பெண் : கூத காத்து
கொல்லுதையா மல்லு
வேட்டி தாயா இல்ல
மல்லு கட்டவாயா

ஆண் : தாலி கயிறு
இருக்கட்டுமே நீ
மத்ததெல்லாம்
மத்ததெல்லாம்
கழட்டி வைய்

பெண் : விழிகள் முழிச்சி
கெடக்கட்டுமே உசுரே
விளக்க தூங்க சொல்லு

ஆண் : கூத காத்து
பெண் : கூத காத்து

ஆண் : நீ வெட்க பட்டு
ஓரத்தில் தவிக்க உன்
வெட்கத்தையே நாவினில்
துடைக்க நீ கட்டு பட்டு
தொட்டுக்கிட்டு கட்டிக்
கொள்ள கூடாதா

பெண் : என் பூவு குள்ள
தேன் துளி கொதிக்க
என் நெஞ்சுகுள்ள தாகங்கள்
இனிக்க என் அச்சம் விட்டு
மோகம் வர விட்டு வைக்க
கூடாதா

ஆண் : அடியே நானும்
மனுஷன் தானே அடவாடி
செந்தேனே
பெண் : மழைய தாங்கும்
இலைய போல வணங்கி
நானும் நின்னேனே
ஆண் : ஒரு கோர்வையோட
வேகம் ரெண்டு வேர்வை
சிந்தும் தானே

பெண் : கூத காத்து
கூத காத்து

பெண் : நான் குத்த
வச்சு மானத்த மறைக்க
உன் கொள்ளி கண்ணு
சேலைய உரிக்க என்
அச்சம் நாணம் அத்தனையும்
மொத்த மக தோதாச்சி
ஆண் : உன் எக்க சக்கம்
வா என்று அழைக்க என்
பத்து விரல் பூட்டுகள் திறக்க
நீ கட்டி வச்ச அத்தனையும்
சுத்தமாக பாத்தாச்சு

பெண் : துன்பம் எனக்கு
சுகமா இருக்கு சூர காட்டு
ராசாவே
ஆண் : கிறுக்கா கெடக்கு
ஏனோ எனக்கு குறுக்கு
சிறுத்த ரோசாவே

பெண் : இன்று ஆசை
போரில் யார் தான்
ஜெய்பார் ரெண்டு பேரும்
தானே

பெண் : கூத காத்து
கூத காத்து

பெண் : கூத காத்து
கொல்லுதையா மல்லு
வேட்டி தாயா இல்ல
மல்லு கட்டவாயா

ஆண் : தாலி கயிறு
இருக்கட்டுமே நீ
மத்ததெல்லாம்
மத்ததெல்லாம்
கழட்டி வைய்
விழிகள் முழிச்சி
கெடக்கட்டுமே

பெண் : உசுரே
விளக்க தூங்க
சொல்லு
பெண் : கூத காத்து
கூத காத்து

வெள்ளக்கார துரை படத்தின் மற்ற பாடல்கள்

கூட காத்து தேடல் சொற்கள்:
கூட காத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கூட காத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கூட காத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கூட காத்து பாட்டு
கூட காத்து ஐடியூன்ஸ், கூட காத்து tamil2lyrics
வெள்ளக்கார துரை கூட காத்து
கூட காத்து பாட்டு வரிகள்
கூட காத்து படத்தின் பேர்
கூட காத்து ரிங்டோன்
கூட காத்து வரிகள்
பாடல் கூட காத்து
டி. இமான் கூட காத்து