காக்கா முட்டை

This content is also available in: English

பாடகர்கள்: வைக்கோம் விஜயலக்ஷ்மி
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வெள்ளக்கார துரை

இந்த பாடலை பற்றி :
வெள்ளக்கார துரை படத்திலிருந்து காக்கா முட்டை என்ற பாடலை பாடிய பாடகர்கள் வைக்கோம் விஜயலக்ஷ்மி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.காக்கா முட்டை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெள்ளக்கார துரை படத்தின் காக்கா முட்டை பாடலின் வரிகள்

பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : டி. இமான்

பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை கண்ணால தான்
கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பார்த்திடாம
மகுடி ஊதுவேன்

பெண் : வேட்டி கட்டும் உங்களுக்கு
கிறுக்கு ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வர மேனியால
சரக்க ஊத்துவேன்

பெண் : இருப்பவங்க ஜாக்கெட்டுல
பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க
போகும் வர கைய தட்டுங்க
ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க

பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை

பெண் : தில்லு இருந்தா என்ன
தின்ன வரலாம்
தேவை இருந்தா என்ன
திரும்ப திரும்ப நெருங்கலாம்

பெண் : காசு இருந்தா என்ன
வாங்கி விடலாம்
காதல் இருந்தா என்ன
கடைசி வர தொடரலாம்

பெண் : தயங்கி நிக்குற ஆளு
நோயில் படுக்குறான்
கலவி கொள்ளுற ஆளு
வாழ்வ ஜெயிக்குறான்

பெண் : எதுவும் இங்கே
குத்தம் இல்லேங்க
அள்ளி அனைக்கலேன்னா
ரத்தம் சுண்டுங்க

பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை

குழு : கட்டிக்க தெரியாம
ஓட்டிக்க முடியாம
கிட்டத்தில் அடி நீயும்
வராதே வீணே

குழு : கட்டிக்க துணியாம
எட்டத்தில் இருந்தே நீ
பத்திக்க நெனச்சாலே
ஆகாது தானே

குழு : ஆசை கொல்லுற நெஞ்ச
நீ விட்டுவிடாத
அங்கேயும் இங்கேயும் சுத்த விடாத
கண்டத எப்பவும் வெட்டி விடாத
வந்திடு என்னிடம் வெட்க படாத

பெண் : பாசம் சில நாள் கொண்ட
நேசம் சில நாள்
ஆசை சில நாள் இந்த
அறிய உடலை அறிய வா

பெண் : நீயும் சில நான்
இங்கே நானும் சில நாள்
யாரும் சில நாள் இந்த
நிலையில் சரசம் புரிய வா

பெண் : குடும்பம் விளங்க ஏத்து
குத்து விளக்க தான்
புரிஞ்சி கொள்ளணும் நானும்
சின்ன சிலுக்கு தான்
இருக்கும் மட்டும் என்ன ஓட்டுங்க
இறுக்கி கொள்ள கப்பங்கட்டுங்க

குழு : காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை

பெண் : காக்கா முட்டை கண்ணால தான்
கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பார்த்திடாம
மகுடி ஊதுவேன்

பெண் : வேட்டி கட்டும் உங்களுக்கு
கிறுக்கு ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வர மேனியால
சரக்க ஊத்துவேன்

பெண் மற்றும் குழு :
இருப்பவங்க ஜாக்கெட்டுல
பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க
போகும் வர கைய தட்டுங்க

பெண் : ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க
காக்கா …..

வெள்ளக்கார துரை படத்தின் மற்ற பாடல்கள்

காக்கா முட்டை தேடல் சொற்கள்:
காக்கா முட்டை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காக்கா முட்டை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காக்கா முட்டை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காக்கா முட்டை பாட்டு
காக்கா முட்டை ஐடியூன்ஸ், காக்கா முட்டை tamil2lyrics
வெள்ளக்கார துரை காக்கா முட்டை
காக்கா முட்டை பாட்டு வரிகள்
காக்கா முட்டை படத்தின் பேர்
காக்கா முட்டை ரிங்டோன்
காக்கா முட்டை வரிகள்
பாடல் காக்கா முட்டை
டி. இமான் காக்கா முட்டை