பாஸ்

This content is also available in: English

பாடகர்கள்: அந்தோணி தாசன்,கானா பாலா
இசையமைப்பாளர்: அஷ்வின் விநாயகமூர்த்தி
படம்: விதி மதி உல்டா

இந்த பாடலை பற்றி :
விதி மதி உல்டா படத்திலிருந்து பாஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அந்தோணி தாசன்,கானா பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தி.பாஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

விதி மதி உல்டா படத்தின் பாஸ் பாடலின் வரிகள்

பாடகர்கள் : அந்தோணி தாசன், கானா பாலா

இசையமைப்பாளர் : அஷ்வின் விநாயகமூர்த்தி

குழு : …………………………….

ஆண் : அண்ணன் தான் டா
டானு காட்டாத நீ சீனு
அண்ணன் கையில்
வச்சிக்குனா 108 வேனு

ஆண் : ஹோய் அண்ணன்
தான் டா டானு காட்டாத
நீ சீனு அண்ணன் கையில்
வச்சிக்குனா 108 வேனு

ஆண் : { நேத்து வரைக்கும்
டம்மி பீசு இன்னிக்கு நா
செம்ம மாஸு கிழிச்சு
போட்டா ரெண்டே பீசு
பாஸு பாஸு மாஸு } (2)

குழு : …………………………

ஆண் : உன் நெஞ்சுக்குள்ள
பயம் இருக்கணும் என்
செலைய நான் தெறக்கணும்
பேர சொல்லி ஊரே கூடி
கூத்தாடணும்

ஆண் : யே கத்தி முன
கையால நா கன்னத்துல
பூரான் உட்டு துப்பாக்கியால்
நெத்தி மேலே ஹே

குழு : அண்ணனோட
சீட்டு கட்டில்
ஆண் : ராணி மட்டும்
தான் டா
குழு : அந்த புர காவலர்கள்
ஆண் : நாங்க மட்டும்
தான் டா

குழு : எங்களுக்குள்
எப்போதுமே
ஆண் : சண்ட இல்ல
போடா
குழு : கத்தி கத்தி
கருத்து சொன்ன
ஆண் : கபாலிக்கு
சோடா

ஆண் : காக்கி சட்ட
வெரட்டி மிரட்டி உருட்டி
பொரட்டி அடிச்சு போடா
எங்ககிட்ட எடுக்க புடிக்க
சிறிய துருப்பம் சிக்காதே

குழு : ………………………..

ஆண் : காக்கி சட்ட
வெரட்டி மிரட்டி உருட்டி
பொரட்டி அடிச்சு போடா
எங்ககிட்ட எடுக்க புடிக்க
சிறிய துருப்பம் சிக்காதே

ஆண் : ஆடு ஓடு கட்டி
ஆடு போடு குத்தாட்டம்
போடு ஓடு ஊர விட்டு
ஓடு என் கிட்ட நீ நிக்காத
நான் ஜல்லிக்கட்டு மாடு

குழு : ………………………….

ஆண் : அண்ணன் தான்
டா டானு காட்டாத நீ
சீனு அண்ணன் கையில்
வச்சிக்குனா 108 வேனு

ஆண் : யே அண்ணன்
தான் டா டானு
குழு : டானு
ஆண் : காட்டாத
நீ சீனு
குழு : சீனு
ஆண் : அண்ணன்
கையில் வச்சிக்குனா
108 வேனு
குழு : வேனு

ஆண் : { நேத்து வரைக்கும்
டம்மி பீசு இன்னிக்கு நா
செம்ம மாஸு கிழிச்சு
போட்டா ரெண்டே பீசு
பாஸு பாஸு மாஸு } (2)

ஆண் : ஆடு ஓடு
கட்டி ஆடு
குழு : ஆடு
ஆண் : போடு குத்தாட்டம்
போடு ஓடு ஊர விட்டு ஓடு
என் கிட்ட நீ நிக்காத நான்
ஜல்லிக்கட்டு மாடு

குழு : ………………………………

விதி மதி உல்டா படத்தின் மற்ற பாடல்கள்

பாஸ் தேடல் சொற்கள்:
பாஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாஸ் பாட்டு
பாஸ் ஐடியூன்ஸ், பாஸ் tamil2lyrics
விதி மதி உல்டா பாஸ்
பாஸ் பாட்டு வரிகள்
பாஸ் படத்தின் பேர்
பாஸ் ரிங்டோன்
பாஸ் வரிகள்
பாடல் பாஸ்
அஷ்வின் விநாயகமூர்த்தி பாஸ்