தாரு மாறா

This content is also available in: English

பாடகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார்,அஷ்வின் விநாயகமூர்த்தி மற்றும் கௌஸ்துப் ரவி
இசையமைப்பாளர்: அஷ்வின் விநாயகமூர்த்தி
படம்: விதி மதி உல்டா

இந்த பாடலை பற்றி :
விதி மதி உல்டா படத்திலிருந்து தாரு மாறா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார்,அஷ்வின் விநாயகமூர்த்தி மற்றும் கௌஸ்துப் ரவி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தி.தாரு மாறா பாடல் வரிகள் கீழே உள்ளது.

விதி மதி உல்டா படத்தின் தாரு மாறா பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார்,
அஷ்வின் விநாயகமூர்த்தி மற்றும் கௌஸ்துப் ரவி

இசை அமைப்பாளர் : அஷ்வின் விநாயகமூர்த்தி

ஆண் : காதல் ஒரு கூத்து
அடி ஆடு கைக்கோர்த்து
யாரும் அறியாத
நேரம் பார்த்து

ஆண் : காதல் ஒரு கூத்து
அடி ஆடு கைக்கோர்த்து
யாரும் அறியாத
நேரம் அந்த நேரம் பார்த்து

ஆண் : தாறு மாறா
ஒரு பார்வை பாக்க
நேரு மாறா
என்ன அடிச்சு தூக்க

ஆண் : ஹேய் தாறு மாறா
ஒரு பார்வை பாக்க
நேரு மாறா
என்ன அடிச்சு தூக்க

குழு : ………………………………………….

ஆண் : {சிந்தாதரிப்பேட்டை
நண்டோட புடியில
மாட்டிகிட்ட மாட்டிகிட்ட மச்சான்
கண்ணாடி மீனா
பின்னாடி போனான்
கன்னத்துல கன்னத்துல வெச்சா} (2)

ஆண் : தொலைவில் நீதான்
தொலைந்தேன் நான் தான்
நிழலாய் தொடவா நிலவே

ஆண் : மறுநாள் பதிலை
அறிந்தால் இன்றே
அலையாய் குதிப்பேன் அழகே

ஆண் : தனிய நான்
தனிய தவிக்கிறேன்
நெனவா உன்
நெனவா கெடக்குறேன்
ரயிலா நீ ரயிலா கடக்குற
முறையாடி

ஆண் : தனிய நான்
தனிய தவிக்கிறேன்
நெனவா உன்
நெனவா கெடக்குறேன்
ரயிலா நீ ரயிலா கடக்குற
உடன் வாடி

ஆண் : ஹேய் காதல் வெட்டு கத்தி
கையில் தூக்காதே
அடியே நானோ அட்டை கத்தி
இவன் ரொம்ப பாவமடி

ஆண் : காதல நெஞ்சுக்குள்ளே
மூட்டை கட்டாதே
கண்ணுக் குழி குள்ளே
என்னை நீ கப்பல் ஓட்டாதே

ஆண் : தாறு மாறா
ஒரு பார்வை பாக்க
ஹேய் நேரு மாறா
என்ன அடிச்சு தூக்க

ஆண் : ஹேய் தாறு மாறா
குழு : தாறு மாறா
ஆண் : ஒரு பார்வை பாக்க
குழு : ஒரு பார்வை பாக்க

ஆண் : ஹேய் நேரு மாறா
குழு : நேரு மாறா
ஆண் : என்ன அடிச்சு நனைச்சு
தொவச்சு தூக்க
குழு : ஆஹான்…ஆஹான்…ஆஹான்

ஆண் : ……………………………………………………
கண்ணமா கண்ணமா
என்னமா பொன்னம்மா
காதலை சொல்லாம
எங்கம்மா போனம்மா

ஆண் : காதல் ஒரு கூத்து
அடி ஆடு கைக்கோர்த்து
யாரும் அறியாத
நேரம் பார்த்து

ஆண் : ஹேய் காதல் ஒரு கூத்து
அடி ஆடு கைக்கோர்த்து
யாரும் அறியாத
நேரம் அந்த நேரம் பார்த்து

ஆண் : தாறு மாறா

விதி மதி உல்டா படத்தின் மற்ற பாடல்கள்

தாரு மாறா தேடல் சொற்கள்:
தாரு மாறா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாரு மாறா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாரு மாறா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாரு மாறா பாட்டு
தாரு மாறா ஐடியூன்ஸ், தாரு மாறா tamil2lyrics
விதி மதி உல்டா தாரு மாறா
தாரு மாறா பாட்டு வரிகள்
தாரு மாறா படத்தின் பேர்
தாரு மாறா ரிங்டோன்
தாரு மாறா வரிகள்
பாடல் தாரு மாறா
அஷ்வின் விநாயகமூர்த்தி தாரு மாறா