உன் நெருக்கம்

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: அஷ்வின் விநாயகமூர்த்தி
படம்: விதி மதி உல்டா

இந்த பாடலை பற்றி :
விதி மதி உல்டா படத்திலிருந்து உன் நெருக்கம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,சித் ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தி.உன் நெருக்கம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

விதி மதி உல்டா படத்தின் உன் நெருக்கம் பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : அஷ்வின் விநாயகமூர்த்தி

பெண் : ஓஓஓ ஓஓஓஓ
ஆண் : ஓஓஓ உ ….
பெண் : ஓஓஓ ஓஓஓஓ
ஆண் : ஓஓஓ உ ….
ஓ ஆஆ ஆஆ
பெண் : ஓஓஓ ஓஓஓஓ
ஆண் : ஓஓஓ உ ….

பெண் : உன் நெருக்கம்
உன் நெருக்கம் வாழும்
வரையில் நெஞ்சில்
இருக்கும்

பெண் : உன் மயக்கம்
உந்தன் மயக்கம்
உள்ளுக்குள்ளே
உயிரை இயக்கும்

பெண் & ஆண் : உன் மடியிலே
என் இரவை சேர்ப்பேன்
ஆண் : ஓஓஓ ஓஓ
பெண் : அந்திரவிலே
ஆண் : ஆஆ ஆஆ
பெண் : நம் இதயம்
கோர்ப்பேன்
ஆண் : ஓஓஓ ஓஓ

ஆண் : பூவின் மகள் நீயடி
காற்றின் மகன் நானடி
சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகள் இனி
இவன் தாய்மடி

ஆண் & பெண் : பூவின் மகள்
நீயடி காற்றின் மகன் நானடி
சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகள் இனி
இவன் தாய்மடி ஓஓஓ
ஓஓஓ ஆஆ
பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ

ஆண் & பெண் : யார்
பிரிப்பார் நாம் நமை
காதலே தான்
தோழமை

ஆண் : எனக்கென
நீ தான்
ஆண் & பெண் : இருக்கும்
பொழுது
ஆண் : இருவரும்
தொலைத்தோம்
ஆண் & பெண் : தனிமையே

ஆண் : இடம்
பொருள் பார்த்து
ஆண் & பெண் : பழகும்
பொழுது
ஆண் : இதழ்களில்
ஏதோ
ஆண் & பெண் : இனிமையே

ஆண் & பெண் : நாட்
குறிப்பில் நான் எழுதும்
கவிதை நீ

பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
ஆண் : ஓஓ ஆஆ
பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
ஆண் : ஆஆ ஆஆ
பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ

ஆண் : உன் நெருக்கம்
பெண் : நெருக்கம்
ஆண் : உன் நெருக்கம்
வாழும் வரையில்
நெஞ்சில் இருக்கும்

ஆண் : உன் மயக்கம்
பெண் : மயக்கம்
ஆண் : உந்தன் மயக்கம்
உள்ளுக்குள்ளே உயிரை
இயக்கும்

ஆண் : உன் மடியிலே
என் இரவை சேர்ப்பேன்
அந்திரவிலே நம் இதயம்
கோர்ப்பேன்

ஆண் : பூவின் மகள் நீயடி
(நீயடி) காற்றின் மகன் நானடி
யே யே யே சேர்ந்தே கதை
பேசலாம் (பேசலாம்) உந்தன்
சிறகுகள் இனி இவன் தாய்மடி
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் & பெண் : பூவின்
மகள் நீயடி காற்றின்
மகன் நானடி சேர்ந்தே
கதை பேசலாம் உந்தன்
சிறகுகள் இனி இவன்
தாய்மடி
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ

விதி மதி உல்டா படத்தின் மற்ற பாடல்கள்

உன் நெருக்கம் தேடல் சொற்கள்:
உன் நெருக்கம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் நெருக்கம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் நெருக்கம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் நெருக்கம் பாட்டு
உன் நெருக்கம் ஐடியூன்ஸ், உன் நெருக்கம் tamil2lyrics
விதி மதி உல்டா உன் நெருக்கம்
உன் நெருக்கம் பாட்டு வரிகள்
உன் நெருக்கம் படத்தின் பேர்
உன் நெருக்கம் ரிங்டோன்
உன் நெருக்கம் வரிகள்
பாடல் உன் நெருக்கம்
அஷ்வின் விநாயகமூர்த்தி உன் நெருக்கம்