அன்பில் அவன்

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,தேவன்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: விண்ணை தாண்டி வருவாயா

இந்த பாடலை பற்றி :
விண்ணை தாண்டி வருவாயா படத்திலிருந்து அன்பில் அவன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,தேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.அன்பில் அவன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் அன்பில் அவன் பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகா் : தேவன்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : அன்பில் அவன்
சேர்த்த இதை மனிதரே
வெறுக்காதீர்கள் வேண்டும்
என நினைத்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

பெண் : உயிரே உன்னை
உன்னை எந்தன் வாழ்க்கை
துணையாக ஏற்கின்றேன்
ஏற்கின்றேன் இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

ஆண் : உன்னை தாண்டி
எதையும் என்னால்
யோசனை செய்ய
முடியாதே முடியாதே

ஆண் : நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஓ ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே கண்
பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

பெண் : உயிரே உன்னை
உன்னை எந்தன் வாழ்க்கை
துணையாக ஏற்கின்றேன்
ஏற்கின்றேன் இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

பெண் : நீளும் இரவில்
ஒரு பகலும் நீண்ட
பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும்
கலை அறிந்தோம்
எங்கு என்று அதை
பயின்றோம்

ஆண் : பூமி வானம் காற்று
தீயை நீராய் மாற்று புதிதாய்
கொண்டு வந்து நீட்டு

ஆண் : நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஓ ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே கண்
பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

ஆண் : உயிரே உன்னை
உன்னை எந்தன் வாழ்க்கை
துணையாக ஏற்கின்றேன்
ஏற்கின்றேன் இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

பெண் : உன்னை தாண்டி
எதையும் என்னால்
யோசனை செய்ய
முடியாதே முடியாதே

ஆண் : நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஓ ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே கண்
பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

ஆண் : ஓ ஓ ஓ ஓ (16)
காதல் எல்லாம்
தொலையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும்
இந்த காதல் முடிவில்லா
வானே

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மற்ற பாடல்கள்

அன்பில் அவன் தேடல் சொற்கள்:
அன்பில் அவன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பில் அவன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பில் அவன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பில் அவன் பாட்டு
அன்பில் அவன் ஐடியூன்ஸ், அன்பில் அவன் tamil2lyrics
விண்ணை தாண்டி வருவாயா அன்பில் அவன்
அன்பில் அவன் பாட்டு வரிகள்
அன்பில் அவன் படத்தின் பேர்
அன்பில் அவன் ரிங்டோன்
அன்பில் அவன் வரிகள்
பாடல் அன்பில் அவன்
எ.ஆர். ரஹ்மான் அன்பில் அவன்