மன்னிபாய

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,எ.ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: விண்ணை தாண்டி வருவாயா

இந்த பாடலை பற்றி :
விண்ணை தாண்டி வருவாயா படத்திலிருந்து மன்னிபாய என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,எ.ஆர். ரஹ்மான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.மன்னிபாய பாடல் வரிகள் கீழே உள்ளது.

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மன்னிபாய பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : கடலில் மீனாக
இருந்தவள் நான் உனக்கென
கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே

பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஆண் : கண்ணே தடுமாறி
நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய்
ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

பெண் : ஓடும் நீரில் ஓர்
அலைதான் நான் உள்ளே
உள்ள ஈரம் நீதான் வரம்
கிடைத்தும் நான் தவற
விட்டேன் மன்னிப்பாயா
அன்பே

ஆண் : காற்றிலே ஆடும்
காகிதம் நான் நீதான்
என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில்
முடிக்கிறேன் என் கலங்கரை
விளக்கமே

பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஆண் & பெண் : அன்பிற்கும்
உண்டோ உண்டோ அழைக்கும்
தாழ் அன்பிற்க்கும் உண்டோ
அழைக்கும் தாழ் ஆர்வல
புண்கண்ணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர்
பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன்
புல்லிறேன் நெஞ்சம் கலத்தல்
உருவது கண்டு

பெண் : ஏன் என் வாழ்வில்
வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர்
போலே தோன்றி அனைவரும்
உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை
நனைத்திடும் நேரம்

பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஆண் : கண்ணே தடுமாறி
நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய்
ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
மேலும் மேலும் உருகி உருகி உன்னை
எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன
செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மற்ற பாடல்கள்

மன்னிபாய தேடல் சொற்கள்:
மன்னிபாய எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மன்னிபாய வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மன்னிபாய.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மன்னிபாய பாட்டு
மன்னிபாய ஐடியூன்ஸ், மன்னிபாய tamil2lyrics
விண்ணை தாண்டி வருவாயா மன்னிபாய
மன்னிபாய பாட்டு வரிகள்
மன்னிபாய படத்தின் பேர்
மன்னிபாய ரிங்டோன்
மன்னிபாய வரிகள்
பாடல் மன்னிபாய
எ.ஆர். ரஹ்மான் மன்னிபாய