கண்ணுக்குள் கண்ணை

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: விண்ணை தாண்டி வருவாயா

இந்த பாடலை பற்றி :
விண்ணை தாண்டி வருவாயா படத்திலிருந்து கண்ணுக்குள் கண்ணை என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.கண்ணுக்குள் கண்ணை பாடல் வரிகள் கீழே உள்ளது.

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் கண்ணுக்குள் கண்ணை பாடலின் வரிகள்

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : கண்ணுக்குள் கண்ணை
ஊற்றி கொண்டே இல்லை
இல்லை என்றாயே கள்ளம்
ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச பக்கம்
வந்து தொட்டு பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து
முத்தமும் தந்தேன் இத்தனை
நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா ஆணாய் நானும்
பெண்ணாய் நீயும் இருப்பது
பிழையா

ஆண் : { உன் நண்பன்
இல்லை நான் உன்
வானின் நிலா உன்
நண்பன் இல்லை நீ
என் உயிரின் விழா } (2)

ஆண் : கண்ணுக்குள் கண்ணை
ஊற்றி கொண்டே இல்லை
இல்லை என்றாயே கள்ளம்
ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச பக்கம்
வந்து தொட்டு பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து
முத்தமும் தந்தேன்

ஆண் : நீயும் நானும் ஒரே
புள்ளி ஒரே கோடு நீயும்
நானும் வாழ போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்

ஆண் : { அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று சொல்லி
என் காயம் மாற்று } (2)

ஆண் : கண்ணுக்குள் கண்ணை
ஊற்றி கொண்டே இல்லை
இல்லை என்றாயே கள்ளம்
ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச பக்கம்
வந்து தொட்டு பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து
முத்தமும் தந்தேன் இத்தனை
நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா ஆணாய் நானும்
பெண்ணாய் நீயும் இருப்பது
பிழையா

ஆண் : { உன் நண்பன்
இல்லை நான் உன்
வானின் நிலா உன்
நண்பன் இல்லை நீ
என் உயிரின் விழா } (2)
உயிரின் விழா

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணுக்குள் கண்ணை தேடல் சொற்கள்:
கண்ணுக்குள் கண்ணை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணுக்குள் கண்ணை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணுக்குள் கண்ணை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணுக்குள் கண்ணை பாட்டு
கண்ணுக்குள் கண்ணை ஐடியூன்ஸ், கண்ணுக்குள் கண்ணை tamil2lyrics
விண்ணை தாண்டி வருவாயா கண்ணுக்குள் கண்ணை
கண்ணுக்குள் கண்ணை பாட்டு வரிகள்
கண்ணுக்குள் கண்ணை படத்தின் பேர்
கண்ணுக்குள் கண்ணை ரிங்டோன்
கண்ணுக்குள் கண்ணை வரிகள்
பாடல் கண்ணுக்குள் கண்ணை
எ.ஆர். ரஹ்மான் கண்ணுக்குள் கண்ணை