ஆகயம் தாயாக

This content is also available in: English

பாடகர்கள்: சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: அச்சு
படம்: யாதுமாகி நின்றாய்

இந்த பாடலை பற்றி :
யாதுமாகி நின்றாய் படத்திலிருந்து ஆகயம் தாயாக என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித் ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அச்சு.ஆகயம் தாயாக பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாதுமாகி நின்றாய் படத்தின் ஆகயம் தாயாக பாடலின் வரிகள்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர்கள் : அஸ்வின், விநாயகமூர்த்தி

குழு : ஆஹா ஹா
ஆஹா ஹா ஆஹா
ஹா ஆஹா

ஆண் : ஆகாயம்
தாயாக நீ நானும்
சேயாக நம் காதல்
ஆராரிரோ

ஆண் : கண்ணோடு
கண்கூச காற்றோடு
கைவீச நம் காதல்
தீராததோ

ஆண் : ஆதாமும்
ஏவாள் பேசாத
வார்த்தை காதோடு
நாம் பேசலாம்

ஆண் : பூவோடு தேனாய்
நீரோடு மீனாய் ஒன்றாக
நாம் வாழலாம்

ஆண் : ஓஹோ ஓ
ஓஹோ ஹோ
ஓஹோ ஓ ஓஹோ
ஹோ ஓஹோ ஓ
ஓஹோ ஹோ

ஆண் : தீராத தாகம்
தீயாகும் போது காதல்
தான் காப்பாற்றுமா
நீயாக தானே நானாகி
போனேன் காதல் தான்
ஏமாற்றுமா

ஆண் : தோளோடு
தோள் சாயும் நேரத்தில்
நம் காதல் இரவும் பகலும்
உறங்கிடுமா

ஆண் : நீயில்லா தூரத்தை
எப்போதும் என் பாதம்
தனியாய் தனியாய்
கடந்திடுமா ஓஹோ

ஆண் : மனக்குளத்தினில்
தன்னாலே மழை பொழியுது
உன்னாலே இரு இதழினில்
தலை துவட்டிட வா

ஆண் : இருவரும் பதில்
சொல்லாமல் இடைவெளிகளே
இல்லாமல் இருந்திட எது வழி
மரித்திடுமோ ஓஹோ ஆஹா
ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஹோ

ஆண் : ஆகாயம்
தாயாக நீ நானும்
சேயாக நம் காதல்
ஆராரிரோ

ஆண் : கண்ணோடு
கண்கூச காற்றோடு
கைவீச நம் காதல்
தீராததோ

ஆண் : ஆதாமும்
ஏவாள் பேசாத
வார்த்தை காதோடு
நாம் பேசலாம்

ஆண் : பூவோடு தேனாய்
நீரோடு மீனாய் ஒன்றாக
நாம் வாழலாம் ஓஹோ

ஆண் : ஓஹோ ஓ
ஓஹோ ஹோ
ஓஹோ ஓ ஓஹோ
ஹோ ஓஹோ ஓ
ஓஹோ ஹோ

யாதுமாகி நின்றாய் படத்தின் மற்ற பாடல்கள்

ஆகயம் தாயாக தேடல் சொற்கள்:
ஆகயம் தாயாக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆகயம் தாயாக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆகயம் தாயாக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆகயம் தாயாக பாட்டு
ஆகயம் தாயாக ஐடியூன்ஸ், ஆகயம் தாயாக tamil2lyrics
யாதுமாகி நின்றாய் ஆகயம் தாயாக
ஆகயம் தாயாக பாட்டு வரிகள்
ஆகயம் தாயாக படத்தின் பேர்
ஆகயம் தாயாக ரிங்டோன்
ஆகயம் தாயாக வரிகள்
பாடல் ஆகயம் தாயாக
அச்சு ஆகயம் தாயாக