புடவை நிலவே

This content is also available in: English

பாடகர்கள்: தனுஷ்
இசையமைப்பாளர்: அச்சு
படம்: யாதுமாகி நின்றாய்

இந்த பாடலை பற்றி :
யாதுமாகி நின்றாய் படத்திலிருந்து புடவை நிலவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அச்சு.புடவை நிலவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாதுமாகி நின்றாய் படத்தின் புடவை நிலவே பாடலின் வரிகள்

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர்கள் : அஸ்வின், விநாயகமூர்த்தி

ஆண் : கண்முன்
பாதுகை கண்முன்
பாதுகை சில்லென்று
வீசும் நீ என் உதாகை

ஆண் : புடவை நிலவே
வெட்கம் தொலைவே
ஓடி ஒளியாத டி

ஆண் : கூந்தல் என்ற
கயிறை கொண்டு
கட்டி இழுக்காத டி

ஆண் : கண்முன்
பாதுகை கண்முன்
பாதுகை சில்லென்று
வீசும் நீ என் உதாகை

ஆண் : புடவை நிலவே
வெட்கம் தொலைவே
ஓடி ஒளியாத டி

ஆண் : கூந்தல் என்ற
கயிறை கொண்டு
கட்டி இழுக்காத டி

ஆண் : மஞ்சள் மாலை
கொள்வாயே என் மார்பில்
ஊஞ்சல் ஆட வருவாயே

ஆண் : செல்லம்மா
காதில் சொல்லம்மா
நீ சொன்னதை செய்ய
வந்து நிப்பேன் மா பிராமிஸ்

ஆண் : தா தாறாரா
ரா தாறாரா றாரா ரா
தாறாரா றாரா ரா வூ
வூ வூ வூ

ஆண் : தா தாறாரா
வூ தாறாரா றாரா வூ
தாறாரா றாரா வூ தா
தா தா தா

விஷ்லிங் : ………………..

ஆண் : ஜன்னல் ஓரத்தில்
காற்றை போலவே உன்னை
நான் தீண்டும் நேரம் என்ன
தோன்றுதோ

ஆண் : தழுவும் நேரத்தில்
நழுவி போவாதே பெண்மையே
அருகில் வந்தால் நமக்கு
நன்மையும்

ஆண் : சமையல் அறையில்
உனக்கு துணையாய் பாதி
சுவை நான் அடி

ஆண் : குடும்ப உறவில்
இலையும் மலராய் வாழும்
ஒரு பூச்செடி

மஞ்சள் மாலை
கொள்வாயே என் மார்பில்
ஊஞ்சல் ஆட வருவாயே

ஆண் : மஞ்சள் மாலை
கொள்வாயே என் மார்பில்
ஊஞ்சல் ஆட வருவாயே

ஆண் : செல்லம்மா
காதில் சொல்லம்மா
நீ சொன்னதை செய்ய
வந்து நிப்பேன் மா பிராமிஸ்

ஆண் : தா தாறாரா
ரா தாறாரா றாரா ரா
தாறாரா றாரா ரா வூ
வூ வூ வூ

ஆண் : தா தாறாரா
வூ தாறாரா றாரா வூ
தாறாரா றாரா வூ தா
தா தா தா

ஆண் : { கண்முன்
பாதுகை பெண் : ஹா ஓ
கண்முன் பாதுகை
சில்லென்று வீசும் நீ
என் உதாகை } (3)

யாதுமாகி நின்றாய் படத்தின் மற்ற பாடல்கள்

புடவை நிலவே தேடல் சொற்கள்:
புடவை நிலவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புடவை நிலவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புடவை நிலவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புடவை நிலவே பாட்டு
புடவை நிலவே ஐடியூன்ஸ், புடவை நிலவே tamil2lyrics
யாதுமாகி நின்றாய் புடவை நிலவே
புடவை நிலவே பாட்டு வரிகள்
புடவை நிலவே படத்தின் பேர்
புடவை நிலவே ரிங்டோன்
புடவை நிலவே வரிகள்
பாடல் புடவை நிலவே
அச்சு புடவை நிலவே