அரிதாரம் பூசி

This content is also available in: English

பாடகர்கள்: ரீட்டா அந்தோணி
இசையமைப்பாளர்: அச்சு
படம்: யாதுமாகி நின்றாய்

இந்த பாடலை பற்றி :
யாதுமாகி நின்றாய் படத்திலிருந்து அரிதாரம் பூசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரீட்டா அந்தோணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அச்சு.அரிதாரம் பூசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாதுமாகி நின்றாய் படத்தின் அரிதாரம் பூசி பாடலின் வரிகள்

பாடகி : ரீட்டா அந்தோணி

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர்கள் : அஸ்வின், விநாயகமூர்த்தி

பெண் : { அரிதாரம்
பூசி ஆடுநீ மகராசி

அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம்
கொண்டாடும் உன்னதான்
தலைமேல } (2)

குழு : அரிதாரம்
பூசி ஆடுநீ மகராசி
அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம்
கொண்டாடும் உன்னதான்
தலைமேல

குழு : கண்ண பொத்தி
காத பொத்தி
பெண் : வாழுற வாழ்க்கை
அத வீசு

குழு : நீ கைய
தட்டி கம்பீரமா
பெண் : ராணிய
போல நின்னு பேசு

குழு : தடை அத்தனையும்
எட்டி உத பெண்ணால்
முடியாதுன்பான் அது
கட்டுக்கத

குழு : பல கண்ணு
போட்டு பாக்கும் எடை
அதுக்கெல்லாம் வந்து
நீ சொல்லு விடை

குழு : காலம் ஆடி
வாடி செல்ல குட்டி

குழு : அரிதாரம்
பூசி ஆடுநீ மகராசி
அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம்
கொண்டாடும் உன்னதான்
தலைமேல

குழு : நட்ட விதை
மேல வரும்
ஆண் : நம்பிக்கைய
நெஞ்சில் ஏத்து

குழு : இனி புத்தம்
புது நட்பு வரும்
ஆண் : உன்னோட
கைய தினம் கோர்த்து

குழு : பல வாய்ப்பு
உன்ன தேடி வர
தொலைக்காட்சியிலே
பேட்டி வர

குழு : அட நாலா
பக்கம் நல்ல நல்ல
என் இதயமெல்லாம்
வாழ்த்து சொல்ல

குழு : காலம் ஆடி
வாடி செல்ல குட்டி

யாதுமாகி நின்றாய் படத்தின் மற்ற பாடல்கள்

அரிதாரம் பூசி தேடல் சொற்கள்:
அரிதாரம் பூசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அரிதாரம் பூசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அரிதாரம் பூசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அரிதாரம் பூசி பாட்டு
அரிதாரம் பூசி ஐடியூன்ஸ், அரிதாரம் பூசி tamil2lyrics
யாதுமாகி நின்றாய் அரிதாரம் பூசி
அரிதாரம் பூசி பாட்டு வரிகள்
அரிதாரம் பூசி படத்தின் பேர்
அரிதாரம் பூசி ரிங்டோன்
அரிதாரம் பூசி வரிகள்
பாடல் அரிதாரம் பூசி
அச்சு அரிதாரம் பூசி