என்னுலே

This content is also available in: English

பாடகர்கள்: தன்வி ஷா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: யாக்கை

இந்த பாடலை பற்றி :
யாக்கை படத்திலிருந்து என்னுலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் தன்வி ஷா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.என்னுலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாக்கை படத்தின் என்னுலே பாடலின் வரிகள்

பாடகி : தன்வி ஷா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : என்னுள்ளே
ஏன் இந்த சலனம்
உன்மேலே உள்ளே
ஓர் கவனம் நீயோ
நானோ யார் சொன்னால்
என்ன காதல் என்னும்
காற்றோடு நீயும் நானும்
பறக்க

பெண் : என்னுள்ளே
ஏன் இந்த சலனம்
உன்மேலே உள்ளே
ஓர் கவனம்

பெண் : பறவை சிறகின்
அடியில் பதுங்கி கிடக்கிறேன்
மழையின் துளிக்குள் சுருண்டு
மடங்கி கிடக்கிறேன்

பெண் : என்னை நீ
எதுக்கு வெளியிலே
வர அழைக்கிறாய்
எனக்குள் வசிக்கும்
காதல் இன்னும்
தெரியலையா அலையா

பெண் : சில வருடங்கள்
என்ன அவசியம் ஒரே
ஒரு நொடி அதிகம்
தானே தொலையா

பெண் : என்னை ஏந்த
கையை நீட்டு இதயத்தை
திறந்து என்னை அங்கு
காட்டு

பெண் : இன்னும் என்ன
ஏக்க பார்வைகள் எதுவும்
இனிமேல் சொல்ல தேவை
இல்லை புரியும்

பெண் :அய்யோடா
உன்னை தான் பிடிக்கும்
ஆனாலும் என் காதல்
நடிக்கும்

யாக்கை படத்தின் மற்ற பாடல்கள்

என்னுலே தேடல் சொற்கள்:
என்னுலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னுலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னுலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னுலே பாட்டு
என்னுலே ஐடியூன்ஸ், என்னுலே tamil2lyrics
யாக்கை என்னுலே
என்னுலே பாட்டு வரிகள்
என்னுலே படத்தின் பேர்
என்னுலே ரிங்டோன்
என்னுலே வரிகள்
பாடல் என்னுலே
யுவன் சங்கர் ராஜா என்னுலே