நீ

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: யாக்கை

இந்த பாடலை பற்றி :
யாக்கை படத்திலிருந்து நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாக்கை படத்தின் நீ பாடலின் வரிகள்

ஆண் : ஓ….. நீ…….
என் கண்கள் நாளும்
கேட்கும் தேவதை…….
ஆண் : உன்னோடு நானும் வாழ ஏங்க
சொல்லாமல் காதல் தாக்குதே
என் கண்கள் உன்னை தேடுதே
கண்ணாடி போல கீறுதே
என் ஆவல் எல்லை மீறுதே…..
ஆண் : நீ………
நீ பகல் கனவா
என்னை கொல்லும் நினைவா
நான் குழம்புகிறேன்
ஆண் : ஒரு படபடப்பில்
கொஞ்சம் துடிதுடிப்பில்
கொஞ்சம் நொறுங்குகிறேன்
அடி சிதறுகிறேன்
குழு : ஒரு அலைபோலவே……
என் தோளிலே
நீ சாயும் நேரத்தில்
தூளாகிப் போகிறேன்
ஆண் : பெண்ணே பெண்ணே
உந்தன் பின்னே
நடக்கின்றேன் கிடக்கின்றேன்
உன் நிழலைப் போலவே
ஆண் : உன்னைக் கண்டால்
எந்தன் நெஞ்சம்
நாய்குட்டிப் போலத் தாவுதே…..
ஆண் : என் காதல்
உந்தன் காதில் சேருமோ…
உன் சுவாசக் காற்று
என்னை தீண்டுமோ……ஓ
ஆண் : இந்த இதயமொரு
சிறு ஊஞ்சலடி
அது உன் திசையில்
தினம் ஆடுதடி
தினம் அலைப்பாய்ந்தே….ஏ
தேடுதே தேடுதே ஓ ஓ…..
குழு : கை ஜாடை பார்த்து
காதல் வந்ததே
உன் ஜாடை நெஞ்சில்
மோதல் தந்ததே…..

யாக்கை படத்தின் மற்ற பாடல்கள்

நீ தேடல் சொற்கள்:
நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ பாட்டு
நீ ஐடியூன்ஸ், நீ tamil2lyrics
யாக்கை நீ
நீ பாட்டு வரிகள்
நீ படத்தின் பேர்
நீ ரிங்டோன்
நீ வரிகள்
பாடல் நீ
யுவன் ஷங்கர் ராஜா நீ