சொல்லி தொலையேன் மா

This content is also available in: English

பாடகர்கள்: தனுஷ்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: யாக்கை

இந்த பாடலை பற்றி :
யாக்கை படத்திலிருந்து சொல்லி தொலையேன் மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.சொல்லி தொலையேன் மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாக்கை படத்தின் சொல்லி தொலையேன் மா பாடலின் வரிகள்

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : காணா போன
காதல நானா கெஞ்சி
கேட்குறேன் போனா
போகுது காதல சொல்லி
தொலையேன் மா

ஆண் : வீணா நேரம்
போகுது என் மானம்
கப்பல் ஏறுது தானா
வந்து காதல சொல்லி
தொலையேன் மா

ஆண் : நீ ஓகே சொல்லி
தொலைஞ்சா தர குத்த
போடுவேன் இல்ல வேணா
சொல்ல துணிஞ்சா சோக
சாங்க பாடுவேன்

ஆண் : உனக்கு வெயிட்
பண்ணியே பாடி வீக்
ஆகுது பேஸ்மென்ட்
ஷேக் ஆகுது ஹார்ட்டு
பிரேக் ஆகுது

ஆண் : லவ்வ சொல்லாததால்
நெஞ்சு லாக் ஆகுது கரண்ட்
இல்லாத ஊர் போல டார்க்
ஆகுது

ஆண் : வாரம் ஒன்னுல
கனவுல வந்த வாரம்
ரெண்டுல மனசுல வந்த
மூனாம் வாரமே
ரத்தத்துலயும் நீதான்
அட ஏன் மா அட ஏன்
மா

ஆண் : நல்ல பாக்குற
கூச்ச படாம நீ நல்லா
இளிக்குற லவ்வ சொன்னா
மட்டும் ஏன் மா மொறைக்குற
சரியே இல்லாம அட போமா
போமா

ஆண் : நோ நோ சும்மா
சொன்னேன் அம்மா
உனக்காக பொறந்தவன்
நான் மட்டும் தான்மா

ஆண் : உன்கூட வாழவே
தினம் தோறும் சாகுறேன்
காப்பாத்த காதல் சொல்லி
தொலையேன் மா

ஆண் : வூ வூ வூ

ஆண் : போனா
போகுது காதல
சொல்லி தொலையேன்
மா

ஆண் : உனக்கு வெயிட்
பண்ணி வெயிட் பண்ணி
வெயிட் பண்ணி

ஆண் : உனக்கு வெயிட்
பண்ணியே பாடி வீக்
ஆகுது பேஸ்மென்ட்
ஷேக் ஆகுது ஹார்ட்டு
பிரேக் ஆகுது

ஆண் : லவ்வ சொல்லாததால்
நெஞ்சு லாக் ஆகுது கரண்ட்
இல்லாத ஊர் போல டார்க்
ஆகுது

யாக்கை படத்தின் மற்ற பாடல்கள்

சொல்லி தொலையேன் மா தேடல் சொற்கள்:
சொல்லி தொலையேன் மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல்லி தொலையேன் மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல்லி தொலையேன் மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல்லி தொலையேன் மா பாட்டு
சொல்லி தொலையேன் மா ஐடியூன்ஸ், சொல்லி தொலையேன் மா tamil2lyrics
யாக்கை சொல்லி தொலையேன் மா
சொல்லி தொலையேன் மா பாட்டு வரிகள்
சொல்லி தொலையேன் மா படத்தின் பேர்
சொல்லி தொலையேன் மா ரிங்டோன்
சொல்லி தொலையேன் மா வரிகள்
பாடல் சொல்லி தொலையேன் மா
யுவன் சங்கர் ராஜா சொல்லி தொலையேன் மா