அர்த்த ராத்திரி

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு
இசையமைப்பாளர்: சத்யா சி
படம்: யார் அந்த கருப்பு ஆடு

இந்த பாடலை பற்றி :
யார் அந்த கருப்பு ஆடு படத்திலிருந்து அர்த்த ராத்திரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யா சி.அர்த்த ராத்திரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

யார் அந்த கருப்பு ஆடு படத்தின் அர்த்த ராத்திரி பாடலின் வரிகள்

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : சத்யா சி

ஆண் : அர்த்த ராத்திரி
அர்த்தம் என்னடி
தலை கீழாய்
மாறி நிற்குதே

ஆண் : மனம் மாறுதே
மானம் போகுதே
தப்பு தப்பாய்
தப்பு நடக்குதே

ஆண் : ஹே போதையே
நீதான் என் தேவையே
தேடிதான் போகிறேன்
தேங்கி தான் நிற்கிறேன்

ஆண் : என்னை நான் மறக்கிறேன்
ஒடிந்து நான் நடக்கிறேன்
தன்னால நான் பின்னால தான்
சாரி தான் சொல்கிறேன்
என்னாவேனோ ஏதாவேனோ
இருந்து தான் பார்க்கிறேன்

குழு : {நான் நான்னா
நான் நான்னா
னா னா னா நானா னா} (2)

ஆண் : அரை மனிதனாக
நான் இருக்கிறேன்
ஓஹோ ஓ முழு மனிதனாக
நான் குடிக்கிறேன்

ஆண் : குப்பை மேட்டில்
மெத்தை போட்டு தூங்கினேன்
ஓஹோ ஓ பூக்களை
சாக்கடையில் வீசினேன்

ஆண் : ஓ என்ன
ஓ ஹோ ஹோ நீ என்ன

ஆண் : என் வாசமே
ஓஹோ மதுவில் மட்டும்
நான் இருக்கிறேன்
என் நேரமே
ஒஹ் ஹோ இரவில் மட்டும்
தான் வாழ்கிறேன்

குழு : நான் நான்னா
நான் நான்னா
னா னா னா நானா னா

ஆண் : அர்த்த ராத்திரி
அர்த்தம் என்னடி
தலை கீழாய்
மாறி நிற்குதே

யார் அந்த கருப்பு ஆடு படத்தின் மற்ற பாடல்கள்

அர்த்த ராத்திரி தேடல் சொற்கள்:
அர்த்த ராத்திரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அர்த்த ராத்திரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அர்த்த ராத்திரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அர்த்த ராத்திரி பாட்டு
அர்த்த ராத்திரி ஐடியூன்ஸ், அர்த்த ராத்திரி tamil2lyrics
யார் அந்த கருப்பு ஆடு அர்த்த ராத்திரி
அர்த்த ராத்திரி பாட்டு வரிகள்
அர்த்த ராத்திரி படத்தின் பேர்
அர்த்த ராத்திரி ரிங்டோன்
அர்த்த ராத்திரி வரிகள்
பாடல் அர்த்த ராத்திரி
சத்யா சி அர்த்த ராத்திரி