கனவா நீ

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீனி
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: யார் அந்த கருப்பு ஆடு

இந்த பாடலை பற்றி :
யார் அந்த கருப்பு ஆடு படத்திலிருந்து கனவா நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.கனவா நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

யார் அந்த கருப்பு ஆடு படத்தின் கனவா நீ பாடலின் வரிகள்

பாடகர் : ஸ்ரீனி

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : தன னான தன னான
தன னான தன னா
தன னான தன னான னானனா

ஆண் : கனவா நீ
நிஜமா நீ
ஒளியாய் நீ வந்தாய்
தொடரா நீ
முடிவா நீ நின்றாய்

ஆண் : இது பொல்லானதே
ஓஹோ……
நான் என்னாவதோ
ஓஹோ……

ஆண் : இரு உருவங்கள்
ஆடட்டும்
இரு உலகங்கள்
ஆகட்டும்
இரு வேதங்கள்
தீரட்டும்
ஓஹோ……

ஆண் : ஒரு உருவம் தானோ
வெறும் பிம்பம் தானோ
புது மாற்றம் தானோ
தருமோ

ஆண் : இருவரும் தீயாக
பார்த்து கொள்ளலாம்
உயிர் வரும்
கைகளில் நடந்திடலாம்

ஆண் : ஒரு புயல் போல்
என்னை நெருங்கும்
சிறு இதயம்
நொறுங்குதே….

ஆண் : நான் திண்டாடவோ ஓ…
உன் பின்னாடவோ ஓ….
மின்சாரங்கள் பெய்யட்டும்
மின்னோட்டங்கள் தூண்டட்டும்
முன்னே சுழல் காணட்டும்…ஓ…

ஆண் : நீ இமையம் தானோ
நான் தாண்டத் தானோ
வந்து சேர தானோ
சரியோ…

ஆண் : கனவா நீ
நிஜமா நீ
ஒளியாய் நீ வந்தாய்
தொடரா நீ
முடிவா நீ நின்றாய்

ஆண் : தாமரை பொற்பாதமே
தாங்கிட தினம்
ஏங்குவேன்

ஆண் : கண்ணிலே இரு வரி
அடிக்கடி எழுதடி
கைகளில் சிக்கினால்
கொத்திப்போவேனோ

ஆண் : இது பொல்லானாதே
ஓஹோ……
நான் என்னாவதோ
ஓஹோ…..

ஆண் : இரு உருவங்கள்
ஆடட்டும்
இரு உலகங்கள்
ஆகட்டும்
இரு வேதங்கள்
தீரட்டும்
ஓஹோ..ஓ….

ஆண் : ஒரு உருவம் தானோ
வெறும் பிம்பம் தானோ
புது மாற்றம் தானோ
தருமோ

ஆண் : தன னான தனனா

யார் அந்த கருப்பு ஆடு படத்தின் மற்ற பாடல்கள்

கனவா நீ தேடல் சொற்கள்:
கனவா நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவா நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவா நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவா நீ பாட்டு
கனவா நீ ஐடியூன்ஸ், கனவா நீ tamil2lyrics
யார் அந்த கருப்பு ஆடு கனவா நீ
கனவா நீ பாட்டு வரிகள்
கனவா நீ படத்தின் பேர்
கனவா நீ ரிங்டோன்
கனவா நீ வரிகள்
பாடல் கனவா நீ
சி. சத்யா கனவா நீ