மது மாது

This content is also available in: English

பாடகர்கள்: வைஜெயந்தி ரமணன்
இசையமைப்பாளர்:
படம்: யார் அந்த கருப்பு ஆடு

இந்த பாடலை பற்றி :
யார் அந்த கருப்பு ஆடு படத்திலிருந்து மது மாது என்ற பாடலை பாடிய பாடகர்கள் வைஜெயந்தி ரமணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .மது மாது பாடல் வரிகள் கீழே உள்ளது.

யார் அந்த கருப்பு ஆடு படத்தின் மது மாது பாடலின் வரிகள்

பாடகி : வைஜெயந்தி ரமணன்

இசையமைப்ப்பாளர் : சி. சத்யா

பெண் : மது மாது சூதுடா
நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா

பெண் : ஆளுக்கொரு பாதைடா
வாழ்க்கை மீது போதைடா
நீயும் நானும் வேறடா
ஊரு பேசும் நூறுடா

பெண் : மது மாது சூதுடா
நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா

குழு : ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ

பெண் : ஆணுக்கொரு ஆசை
பெண்ணுக்கொரு ஆசை
ரெண்டும் இங்கு சேர்ந்துச்சுனா
வார்த்தை இல்ல பேச

பெண் : போடா போடா
வாழ்க்கை இங்கு
பொழுது போக்கு போல
வாடா வாடா
பூமி கூட
கால் அடிக்கு கீழ…

பெண் : மது மாது சூதுடா
நன்மை இதில் எதுடா
மது மாது சூதுடா

குழு : ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ

பெண் : புத்தி ஒன்னு சொல்லும்
மனசு ஒன்னு சொல்லும்
ரெண்டையும் நீ கேட்கதான்னு
ஆசை ஒன்னு கொள்ளும்

பெண் : யாதும் ஒன்னு சொல்லும்
தாகம் ஒன்னு சொல்லும்
இப்படியே போனதுனா
என்ன ஆகும் பூமி

பெண் : மது மாது சூதுடா

பெண் : ஆளுக்கொரு பாதைடா
வாழ்க்கை மீது போதைடா
நீயும் நானும் வேறடா
ஊரு பேசும் நூறுடா

பெண் : மது மாது சூதுடா
நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா

குழு : ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ

யார் அந்த கருப்பு ஆடு படத்தின் மற்ற பாடல்கள்

மது மாது தேடல் சொற்கள்:
மது மாது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மது மாது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மது மாது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மது மாது பாட்டு
மது மாது ஐடியூன்ஸ், மது மாது tamil2lyrics
யார் அந்த கருப்பு ஆடு மது மாது
மது மாது பாட்டு வரிகள்
மது மாது படத்தின் பேர்
மது மாது ரிங்டோன்
மது மாது வரிகள்
பாடல் மது மாது
மது மாது