அந்தாதி

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,கோவிந் வசந்தா,பத்ரா ராஜின்,மற்றும் எம். நாசர்
இசையமைப்பாளர்: கோவிந் வசந்தா
படம்: 96

இந்த பாடலை பற்றி :
96 படத்திலிருந்து அந்தாதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,கோவிந் வசந்தா,பத்ரா ராஜின்,மற்றும் எம். நாசர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந் வசந்தா.அந்தாதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

96 படத்தின் அந்தாதி பாடலின் வரிகள்

பாடகர்கள் : சின்மயி,
கோவிந் வசந்தா,
பத்ரா ராஜின், மற்றும் எம். நாசர்

இசையமைப்பாளர் : கோவிந் வசந்தா

பெண் : பேரன்பே காதல்
ஆண் : உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
சதா…
ஆறாத ஆவல்
பெண் : ஏதேதோ சாயல் ஏற்று
திரியும் காதல்

ஆண் : பிரத்யேக தேடல்
பெண் : தீயில் தீராத காற்றில்
புல் பூண்டில் புழுவில்
உளதில் இளதில்
ஆண் : தானே எல்லாமும் ஆகி
நாம் காணும் அருவமே

ஆண் மற்றும் பெண் :
இத்யாதி காதல் இல்லாத போதும்
தேடும் தேடல்
சதா…
மாறாது காதல்
மன்றாடும் போதும்
மாற்று கருத்தில் மோதும்
மாளாது ஊடல்

குழு : ஆ…ஆ…..ஆ….ஆ…ஆ…
ஆ….ஆ…..ஆ….ஆ…ஆ…ஆ….

ஆண் : நாம் இந்த தீயில்
பெண் : வீடு கட்டும் தீக்குச்சி
ஆண் : நாம் இந்த காற்றில்
ஊஞ்சல் கட்டும் தூசி

ஆண் : நாம் இந்த நீரில்
பெண் : வாழ்க்கை ஊட்டும் நீர் பூச்சி
ஆண் மற்றும் பெண் :
நாம் இந்த காம்பில்
காமத்தின் ருசி

ஆண் மற்றும் பெண் :
காதல் கண்ணீரில் சிலந்தி
காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி
காலம் தோறும் தொடரும் டைரி

ஆண் மற்றும் பெண் :
காதல் தெய்வீக எதிரி
காதல் சாத்தானின் விசிறி
காதல் ஆன்மாவின் புலரி
வாழ்ந்து பெற்ற டிகிரி

குழு : ஓர்…
விடைக்குள்யே…
வினாவெல்லாம்…
பதுங்குதே…
ஆ…
நாம்…
கரைந்ததே…
மறைந்ததே…
முடிந்ததே…
ஆ…

பெண் : ஆ……ஆ…..ஆ…
கொஞ்சும் பூரணமே வா
நீ…
கொஞ்சும் எழிலிசையே
பஞ்ச வர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம்…ஆ…காதலடி….

குழு : காதலே காதலே
தனி பெருந் துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

குழு : காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீ……

குழு : ஆ…
திகம்பரி…
வலம்புரி…
சுயம்பு நீ
பெண் : நீ…

குழு : ஆ…
பிரகாரம் நீ
பிரபாபம் நீ
பிரவாகம் நீ
நீ…

குழு : ஆ ஆ……
சிருங்காரம் நீ…
ஆங்காரம் நீ…
ஓங்காரம் நீ
நீ…

குழு : நீ…
அந்தாதி நீ…
அந்தாதி நீ…
அந்தாதி நீ…
நீ…

ஆண் : ம்ம்…
தேட வேண்டாம்
முன் அறிவிப் பின்றி வரும்
அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்

ஆண் : காதல்…
காதல் ஒரு நாள் உங்களையும்
வந்து அடையும்
அதை அள்ளி அணைத்து கொள்ளுங்கள்
அன்பாக பார்த்து கொள்ளுங்கள்
காதல் தங்கும்
காதல் தயங்கும்
காதல் சிரிக்கும்
காதல் இனிக்கும்

ஆண் : காதல் கவிதைகள் வரையும்
காதல் கலங்கும்
காதல் குழம்பும்
காதல் ஓரளவுக்கு புரியும்
காதல் விலகும்
காதல் பிரியும்

ஆண் : கதவுகளை மூடாமல்
வழி அனுப்புங்கள்
காத்திருங்கள்
ஒரு வேலை காதல் திரும்பினாள்
தூரத்தில் தயங்கி நின்றால்
அருகில் செல்லுங்கள்
அன்புடன் பேசுங்கள்

ஆண் : போதும்…
காதல் உங்கள் வசம்
உள்ளம் காதல் வசம்
மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை
காதல்…

96 படத்தின் மற்ற பாடல்கள்

அந்தாதி தேடல் சொற்கள்:
அந்தாதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அந்தாதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அந்தாதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அந்தாதி பாட்டு
அந்தாதி ஐடியூன்ஸ், அந்தாதி tamil2lyrics
96 அந்தாதி
அந்தாதி பாட்டு வரிகள்
அந்தாதி படத்தின் பேர்
அந்தாதி ரிங்டோன்
அந்தாதி வரிகள்
பாடல் அந்தாதி
கோவிந் வசந்தா அந்தாதி