இரவிங்கு தெய்வம்

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி ஸ்ரீபதா,மற்றும் பிரதீப் குமார்
இசையமைப்பாளர்:
படம்: 96

இந்த பாடலை பற்றி :
96 படத்திலிருந்து இரவிங்கு தெய்வம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி ஸ்ரீபதா,மற்றும் பிரதீப் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .இரவிங்கு தெய்வம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

96 படத்தின் இரவிங்கு தெய்வம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா
மற்றும் பிரதீப் குமார்

இசையமைப்பாளர் :
கோவிந் வசந்தா

பெண் : இரவிங்கு தீவாய்
நம்மை சொல்லுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய்
அலை மோதுதே
உடலிங்கு சாவாய் அழுதே

ஆண் மற்றும் பெண் :
பிரிவே உருவாய்
கரைந்து போகிறேன்
உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்

ஆண் : மலைகளின் நதிபோல்
மனம் வழிந்து வந்தாய்
வருண்டிடும் நிலத்தில்
பல கடல்கள் தந்தாய்
கனவே துணையாய்
ஒழிந்து போகட்டும்

ஆண் : இரவிங்கு தீவாய்
நம்மை சொல்லுதே
விடியலும் இருளாய் வருதே

பெண் : இந்த தாமரை
குளம் மீறி தனி ஆகுதே
அதன் சூரியன்
பகல் இன்றி வெயில் காயிதே
ஒரு பாதையில்
இரு ஜீவன் துணை தேடுதே

ஆண் மற்றும் பெண் :
அட காலங்கள்
தடை மீறி தடை போடுதே
நீ இன்றி நானே தினம்
வாழ்வதொரு வாழ்வா
வாழவே வா
நீ தான் உயிரின் உயிரே
வரவா… வரவா…

ஆண் : தினம் தினம் உயிர்த்தெழும்
மனம் அன்றாடம் மாயுமே
உயிர் வரை நிறைந்துணை
மனம் கொண்டாடி வாழுமே

ஆண் : மரங்கள் சாய்ந்து
கூடு வீழ்ந்தும்
குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே

ஆண் : மழை வழி கடல் விடும்
விண்காதல் மண்ணை சேருமமே
உன்னை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை
சேர்ந்து வாழுமே
நீ போய் வா வா வா

96 படத்தின் மற்ற பாடல்கள்

இரவிங்கு தெய்வம் தேடல் சொற்கள்:
இரவிங்கு தெய்வம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரவிங்கு தெய்வம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரவிங்கு தெய்வம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரவிங்கு தெய்வம் பாட்டு
இரவிங்கு தெய்வம் ஐடியூன்ஸ், இரவிங்கு தெய்வம் tamil2lyrics
96 இரவிங்கு தெய்வம்
இரவிங்கு தெய்வம் பாட்டு வரிகள்
இரவிங்கு தெய்வம் படத்தின் பேர்
இரவிங்கு தெய்வம் ரிங்டோன்
இரவிங்கு தெய்வம் வரிகள்
பாடல் இரவிங்கு தெய்வம்
இரவிங்கு தெய்வம்