ராமின் வாழ்க்கை

This content is also available in: English

பாடகர்கள்: பிரதீப் குமார்
இசையமைப்பாளர்:
படம்: 96

இந்த பாடலை பற்றி :
96 படத்திலிருந்து ராமின் வாழ்க்கை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரதீப் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ராமின் வாழ்க்கை பாடல் வரிகள் கீழே உள்ளது.

96 படத்தின் ராமின் வாழ்க்கை பாடலின் வரிகள்

பாடகர் : பிரதீப் குமார்

இசையமைப்பாளர் :
கோவிந் வசந்தா

ஆண் : கரை வந்த பிறகே….
பிடிக்குது கடலை….
நரை வந்த பிறகே….
புரியுது உலகை….

ஆண் : நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

ஆண் : வாழா
என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீர உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆள்கிறேன்

ஆண் : ஹே யாரோபோல்
நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்

ஆண் : நானே இல்லாத
ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்

ஆண் : இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா…..

ஆண் : நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறைக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்

ஆண் : தோ…காற்றோடு
வல்லூரு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்

ஆண் : நீரின் ஆழத்தில்
போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்

ஆண் : திமிலேரி காளை மேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில்
கை கோர்த்து
நானும் நடப்பேன்

ஆண் : ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே….
ஆரோ ஆரிராரிரோ…..
ஆரோ ஆரிராரிரோ…

ஆண் : கரை வந்த பிறகே…..
பிடிக்குது கடலை…
நரை வந்த பிறகே….
புரியுது உலகை…..

ஆண் : நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

ஆண் : தானே தானே
னானே னே….
தானே தானே னானே னே….
தானே தானே னானே னே…..
தானே தானே னானே னே….

ஆண் : தானே தானே
னானே னே….
தானே தானே னானே னே….
தானே தானே னானே னே…..
தானே தானே னானே னே….
தானே……ஆ….ஆ……

96 படத்தின் மற்ற பாடல்கள்

ராமின் வாழ்க்கை தேடல் சொற்கள்:
ராமின் வாழ்க்கை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராமின் வாழ்க்கை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராமின் வாழ்க்கை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராமின் வாழ்க்கை பாட்டு
ராமின் வாழ்க்கை ஐடியூன்ஸ், ராமின் வாழ்க்கை tamil2lyrics
96 ராமின் வாழ்க்கை
ராமின் வாழ்க்கை பாட்டு வரிகள்
ராமின் வாழ்க்கை படத்தின் பேர்
ராமின் வாழ்க்கை ரிங்டோன்
ராமின் வாழ்க்கை வரிகள்
பாடல் ராமின் வாழ்க்கை
ராமின் வாழ்க்கை