வசந்த காலங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி ஸ்ரீபதா
இசையமைப்பாளர்:
படம்: 96

இந்த பாடலை பற்றி :
96 படத்திலிருந்து வசந்த காலங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி ஸ்ரீபதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .வசந்த காலங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

96 படத்தின் வசந்த காலங்கள் பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி ஸ்ரீபதா

இசையமைப்பாளர் :
கோவிந் வசந்தா

பெண் : வசந்த காலங்கள்
கசந்து போகுதே
எனது தூரங்கள்
ஓயாதோ…

பெண் : உயிரின் தாகங்கள்
கிடந்து சாகுதே
கடந்த காலங்கள்
வாராதோ…

பெண் : பார்வையின்
பாராமயில்
வாழுமோ
என் நெஞ்சம்…

பெண் : வார்த்தைகள்
கோழைபோல்
யாழிருந்தும் ராகமின்றி
ஏங்கி போகுதே

பெண் : வசந்த காலங்கள்
கசந்து போகுதே
எனது தூரங்கள்
ஓயாதோ…

பெண் : ம்ம்…காதலின் வேதங்களில்
நியாயங்கள் மாறி போகுதே
எண்ணங்கள் மீறிடுதே

பெண் : வா… பாரங்கள்
மேகம் ஆகுதே
பாதைகள் நூறாய் தோன்றுதே
உன்னோடு ஒன்றாகவே

பெண் : காதல் நிலவாய்
அட நான் காயவா
காலை ஒளியில்
ஏமாறவா வா…

பெண் : காயும் இருளில்
அட நீ வாழவா
விடியுமிந்த காலை நமதே
அழகே…

பெண் : வசந்த காலங்கள்
கசந்து போகுதே
எனது தூரங்கள்
ஓயாதோ…

96 படத்தின் மற்ற பாடல்கள்

வசந்த காலங்கள் தேடல் சொற்கள்:
வசந்த காலங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வசந்த காலங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வசந்த காலங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வசந்த காலங்கள் பாட்டு
வசந்த காலங்கள் ஐடியூன்ஸ், வசந்த காலங்கள் tamil2lyrics
96 வசந்த காலங்கள்
வசந்த காலங்கள் பாட்டு வரிகள்
வசந்த காலங்கள் படத்தின் பேர்
வசந்த காலங்கள் ரிங்டோன்
வசந்த காலங்கள் வரிகள்
பாடல் வசந்த காலங்கள்
வசந்த காலங்கள்