ஆப்பிரிக்கா காட்டு புலி

This content is also available in: English

பாடகர்கள்: நந்தினி ஸ்ரீகர்
இசையமைப்பாளர்: ஷங்கர் இஷான் லோய்
படம்: ஆளவந்தான்

இந்த பாடலை பற்றி :
ஆளவந்தான் படத்திலிருந்து ஆப்பிரிக்கா காட்டு புலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் நந்தினி ஸ்ரீகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் இஷான் லோய்.ஆப்பிரிக்கா காட்டு புலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆளவந்தான் படத்தின் ஆப்பிரிக்கா காட்டு புலி பாடலின் வரிகள்

பாடகி : நந்தினி ஸ்ரீகர்

இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்

குழு : ………………………..

பெண் : ஆப்பிரிக்கா காட்டு
புலி ஆள் தின்னும் வேட்டை
புலி

குழு : ………………………..

பெண் : ஆப்பிரிக்கா காட்டு
புலி ஆள் தின்னும் வேட்டை
புலி முன் ஜென்மம் மோப்பம்
தேடி அலையுதே

பெண் : பாட்டு பாடி
முடிய முன்னே வேட்டை
ஆடி முடிக்கணுமே தீ பறக்கும்
கண்களோடு தேடுதே

பெண் : ஆப்பிரிக்கா காட்டு
புலி ஆள் தின்னும் வேட்டை
புலி முன் ஜென்மம் மோப்பம்
தேடி அலையுதே

பெண் : பாட்டு பாடி
முடிய முன்னே வேட்டை
ஆடி முடிக்கணுமே தீ பறக்கும்
கண்களோடு தேடுதே

குழு : ………………………..

பெண் : முன் ஜென்மத்தில்
புல் மேயும் மானாக வந்தேன்
புலியாக நீ வந்து என்னை ஏன்
கொன்றாய்

பெண் : அப்போது இரையாவும்
மானாய் வந்தேன் இப்போது
இரை தேடும் புலியாய் வந்தேன்

பெண் : நீ ஆகாயம்
சென்றாலும் பழி
வாங்குவேன் உன்
ரத்தத்தை கொண்டு
செவ்வானம் செய்வேன்

பெண் : இன்றேனும்
என்றேனும் ரெண்டாக
கொண்டாடி கொன்றால்
தான் என் கோபம் மாறுமே
யுத்தத்தில் நான் வென்று
ரத்தத்தில் நீராடி புலி வடிவம்
பூவாக மாறுவேன்

குழு : ………………………..
ஆண் : ………………………..

பெண் : கண்டேன் கண்டேன்
பாவத்தின் பிம்பம் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
கொன்றாட சபதமும் கொண்டேன்

பெண் : நரசிம்ம அவதாரம்
அன்று அன்று புலி கொண்ட
அவதாரம் இன்று இன்று

பெண் : கண்ணோடு நான்
கொண்ட கோபம் கண்டு
காற்றெல்லாம் மின்சாரம்
பாயும் இன்று மன்றாடி
பார்த்தாலும் கொன்றாடி
தீர்த்து விட்டு இன்றோடு
இவ்வடிவும் நீங்குவேன்

பெண் : முன் ஜென்மம்
வாழவில்லை பின் ஜென்மம்
தூங்கவில்லை இன்றிரவு
நிம்மதியில் தூங்குவேன்

குழு : ………………………..

பெண் : ஹா ஹாஹா
ஹாஹா ஹாஹாஹா

ஆளவந்தான் படத்தின் மற்ற பாடல்கள்

ஆப்பிரிக்கா காட்டு புலி தேடல் சொற்கள்:
ஆப்பிரிக்கா காட்டு புலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆப்பிரிக்கா காட்டு புலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆப்பிரிக்கா காட்டு புலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆப்பிரிக்கா காட்டு புலி பாட்டு
ஆப்பிரிக்கா காட்டு புலி ஐடியூன்ஸ், ஆப்பிரிக்கா காட்டு புலி tamil2lyrics
ஆளவந்தான் ஆப்பிரிக்கா காட்டு புலி
ஆப்பிரிக்கா காட்டு புலி பாட்டு வரிகள்
ஆப்பிரிக்கா காட்டு புலி படத்தின் பேர்
ஆப்பிரிக்கா காட்டு புலி ரிங்டோன்
ஆப்பிரிக்கா காட்டு புலி வரிகள்
பாடல் ஆப்பிரிக்கா காட்டு புலி
ஷங்கர் இஷான் லோய் ஆப்பிரிக்கா காட்டு புலி