சிரி சிரி

This content is also available in: English

பாடகர்கள்: மகாலக்ஷ்மி ஐயர்,கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: ஷங்கர் இஷான் லோய்
படம்: ஆளவந்தான்

இந்த பாடலை பற்றி :
ஆளவந்தான் படத்திலிருந்து சிரி சிரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலக்ஷ்மி ஐயர்,கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் இஷான் லோய்.சிரி சிரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆளவந்தான் படத்தின் சிரி சிரி பாடலின் வரிகள்

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்

ஆண் : ஹாஹாஹா
ஹாஹாஹாஹாஹா
ஹாஹா சிரி ஹாஹா
ஹா சிரி சிரி சிரி ஹா
ஹாஹா

ஆண் & பெண் : சிரி
சிரி சிரி சிரி

ஆண் : ஹாஹாஹா
ஹாஹாஹாஹா
ஹாஹாஹா

ஆண் : சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி
பெண் : ஓ
ஆண் : சிரி சிரி
ஆஆ சிரி

பெண் : கல கல கலவென
சிரி கண்ணில் நீர் வர சிரி
சிரி
ஆண் : ஓ
பெண் : ஓ சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி
ஆண் : ஆ சிரி
பெண் : ஓ சிரி

ஆண் & பெண் : கல கல
கலகல சிரி கண்ணில்
நீர் வர சிரி சிரி சிரி
ஹ்ம்ம் ஓ சிரி

ஆண் : சிரிக்க தெரிந்த
மிருகத்திற்கு மனிதன்
என்று பெயர் சிரிக்க
மறந்த மனிதனுக்கு
மிருகம் என்ற பெயர்
சோ கல கல கலவென
சிரி
பெண் : கண்ணில் நீர்
வர சிரி

ஆண் : டேய் சிரி
ஆண் : எதுக்கு
ஆண் : ஏய் சி டா
சிரி

குழு : சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி
ஹே சிரி

பெண் : பாக்கு மாற்றி
கொள்வது போல ஜோக்கு
மாற்றி கொள்வோமா
ஆண் : சிரித்து சிரித்து
வயிறு வலித்தால் ஜி
ஹெச்சுக்கு செல்வோமா
ஹாஹாஹாஹாஹா

குழு : கல கல கலவென
சிரி கண்ணில் நீர்
வர சிரி

பெண் : சிரி ஹே சிரி
சிரி ஹாஹாஹாஹா
ஹாஹாஹா சிரி சிரி
சிரி சிரி

ஆண் : ஒரு ஜோக் அம்மா
சொல்றாங்க மகன் கிட்ட
மகனே உனக்கொரு பெண்
பார்த்துள்ளேன் மணந்தால்
அவளை மணக்க வேண்டும்

ஆண் : ஹாஹாஹாஹா

ஆண் : டே இருடா இன்னும்
ஜோக்கே சொல்லலடா
அவள் முத்து முத்தாக
சிரிக்கிறாள் மூக்கும்
முழியுமா இருக்கிறாள்

ஆண் : மகன் சொல்றான்
முடியாதம்மா முடியாது
நீ எனக்கு பார்த்த பெண்ணும்
மூக்கும் முழியுமா இருக்கிறாள்
நான் எனக்கு பார்த்த பெண்ணும்
வாயும் வயிறுமா இருக்கிறாள்

ஆண் : அப்படினா
ஆண் : போடா பேக்கு
ஆண் : வாயும் வயிறுமா
இருக்கிறாள் ஹாஹா
ஹாஹாஹாஹாஹா

குழு : சிரி சிரி சிரி சிரி
கல கல கலவென
சிரி ஹாஹாஹா
ஹாஹாஹாஹா
கண்ணில் நீர் வர சிரி

ஆண் : ஹாஹாஹா
ஹாஹாஹாஹா

ஆண் : ஒரு புருஷன
பொண்டாட்டி கரிச்சு
கொட்றா பிரகாஷ்
தனது பொண்டாட்டிக்கு
நித்தம் நித்தம் முத்தம்
வைக்கிறான்

ஆண் : நின்றால் முத்தம்
நடந்தால் முத்தம்
இருந்தால் முத்தம்
கிடந்தால் முத்தம்
நீங்களும்தான்
இருக்கிறீங்களே
எப்போ அப்படி
முத்தம் போடுவீர்

ஆண் : புருஷன் சொன்னானா
ம்ம் ஆகட்டும் ஆகட்டும்
பிரகாஷ் மட்டும்
வெளியூர் போகட்டும்

குழு : சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி
ஹே சிரி ஹாஹா
ஹாஹாஹாஹா

ஆண் : கடற்கரை மணலில்
காதலி கேட்டாள் காதலா
காதலா கல்யாணம்
முடிந்தும் இப்படியே
என்னை காதலிப்பாயா
காதலன் சொன்னான்
நீ கட்டிக்க போற
கணவனை பொறுத்தது
ஹாஹாஹாஹா…..

குழு : கல கல கலவென
சிரி கண்ணில் நீர் வர
சிரி ஹாஹாஹாஹா…..

ஆண் : சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
பெண் : சிரி சிரி
சிரி சிரி சிரி

பெண் : படுக்கை அறைக்குள்
புயலாய் புகுந்து அழகுச் சிறுமி
அம்மாவை கேட்டாள்
சீக்கிரம் சொல்லு மம்மி
செக்ஸ் என்றால் என்ன

பெண் : ஏதோ இதுவோ
அய்யோ என்று பயந்து
அனைத்தும் சொன்னாள்
அன்புள்ள அம்மா

பெண் : அழகுச் சிறுமி
சலித்துக் கொண்டு
அம்மாவை கேட்டாள்
தயக்கமா அப்ளிகேஷன்
ஃபார்ம்ல அரை இஞ்சு
இடத்துல இத்தனை
விசயம் அடங்குமா
இத்தனை விஷயம்
அடங்குமா ………

குழு : கல கல கலவென
சிரி கண்ணில் நீர் வர
சிரி ஹாஹாஹாஹா…..

ஆண் : சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி ஹே சிரி

பெண் : பாக்கு மாற்றி
கொள்வது போல ஜோக்கு
மாற்றி கொள்வோமா
சிரித்து சிரித்து
வயிறு வலித்தால் ஜி
ஹெச்சுக்கு செல்வோமா

குழு : கல கல கலவென
சிரி கண்ணில் நீர்
வர சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி ஹே சிரி சிரி
சிரி சிரி சிரி

ஆளவந்தான் படத்தின் மற்ற பாடல்கள்

சிரி சிரி தேடல் சொற்கள்:
சிரி சிரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிரி சிரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிரி சிரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிரி சிரி பாட்டு
சிரி சிரி ஐடியூன்ஸ், சிரி சிரி tamil2lyrics
ஆளவந்தான் சிரி சிரி
சிரி சிரி பாட்டு வரிகள்
சிரி சிரி படத்தின் பேர்
சிரி சிரி ரிங்டோன்
சிரி சிரி வரிகள்
பாடல் சிரி சிரி
ஷங்கர் இஷான் லோய் சிரி சிரி