உன் அழகுக்கு

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா மோகன்,சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: சங்கர் இஷான் லோய்
படம்: ஆளவந்தான்

இந்த பாடலை பற்றி :
ஆளவந்தான் படத்திலிருந்து உன் அழகுக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா மோகன்,சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் இஷான் லோய்.உன் அழகுக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆளவந்தான் படத்தின் உன் அழகுக்கு பாடலின் வரிகள்

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் இஷான் லோய்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண் : ஓ உன் அழகுக்கு
தாய் பொறுப்பு அறிவுக்கு
தமிழ் பொறுப்பு உன் அழகுக்கு
தாய் பொறுப்பு அறிவுக்கு
தமிழ் பொறுப்பு

பெண் : ஆஹான் உன்
புகழுக்கு வான் பொறுப்பு
பொறுமைக்கு மண் பொறுப்பு
உன் குணத்துக்கு பொன்
பொறுப்பு குறும்புக்கு விரல்
பொறுப்பு

ஆண் : உன் நிறத்துக்கு
மலர் பொறுப்பு நெஞ்சுக்கு
மலை பொறுப்பு குரலுக்கு
குயில் பொறுப்பு குழந்தைக்கு
நான் பொறுப்பு

குழு : …………………….

ஆண் : உயிரே உயிரே
என் உலகம் உனது
பொறுப்பு உறவே உறவே
உன் உதடு எனது பொறுப்பு
உயிரே உயிரே

ஆண் : உன் பார்வைக்கு
பனி பொறுப்பு உன் பணிவுக்கு
மலை பொறுப்பு உன் பார்வைக்கு
பனி பொறுப்பு உன் பணிவுக்கு
மலை பொறுப்பு

பெண் : உன் சிரிப்புக்கு
இசை பொறுப்பு சிலிர்புக்கு
இவள் பொறுப்பு

ஆண் : உன் அளவுக்கு
சிலை பொறுப்பு உன்
வளைவுக்கு நதி பொறுப்பு

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஹா

ஆண் : ஓ உன் அழகுக்கு
தாய் பொறுப்பு அறிவுக்கு
தமிழ் பொறுப்பு

பெண் : உன்
புகழுக்கு வான்
பொறுப்பு பொறுமைக்கு
மண் பொறுப்பு

ஆண் : உன் நிறத்துக்கு
மலர் பொறுப்பு நெஞ்சுக்கு
மலை பொறுப்பு
பெண் : என் குளிருக்கு
நீ பொறுப்பு குழந்தைக்கு
நான் பொறுப்பு

குழு : …………………….

ஆண் : உயிரே உயிரே
என் உலகம் உனது
பொறுப்பு உறவே உறவே
உன் உதடு எனது பொறுப்பு
உயிரே ஹே உயிரே

பெண் : என் போர்வைக்கு
நீ பொறுப்பு உன் வேர்வைக்கு
நான் பொறுப்பு என் போர்வைக்கு
நீ பொறுப்பு உன் வேர்வைக்கு
நான் பொறுப்பு

ஆண் : உன் கனவுக்கு
நீ பொறுப்பு தினவுக்கு
நான் பொறுப்பு
பெண் : என் வரவுக்கு
நீ பொறுப்பு உன் செலவுக்கு
நான் பொறுப்பு

ஆண் : ஹே ஹே
ஹே ஹே ஹா ஆ
ஹா
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண் : ஓ உன் அழகுக்கு
தாய் பொறுப்பு அறிவுக்கு
தமிழ் பொறுப்பு

பெண் : உன்
புகழுக்கு வான்
பொறுப்பு பொறுமைக்கு
மண் பொறுப்பு

ஆண் : உன் நிறத்துக்கு
மலர் பொறுப்பு நெஞ்சுக்கு
மலை பொறுப்பு
பெண் : என் குளிருக்கு
நீ பொறுப்பு குழந்தைக்கு
நான் பொறுப்பு

குழு : …………………….

ஆண் : உயிரே உயிரே
என் உலகம் உனது
பொறுப்பு உறவே உறவே
உன் உதடு எனது பொறுப்பு
உயிரே உயிரே

ஆண் : …………………….
பெண் : …………………….
ஆண் : உயிரே

ஆளவந்தான் படத்தின் மற்ற பாடல்கள்

உன் அழகுக்கு தேடல் சொற்கள்:
உன் அழகுக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் அழகுக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் அழகுக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் அழகுக்கு பாட்டு
உன் அழகுக்கு ஐடியூன்ஸ், உன் அழகுக்கு tamil2lyrics
ஆளவந்தான் உன் அழகுக்கு
உன் அழகுக்கு பாட்டு வரிகள்
உன் அழகுக்கு படத்தின் பேர்
உன் அழகுக்கு ரிங்டோன்
உன் அழகுக்கு வரிகள்
பாடல் உன் அழகுக்கு
சங்கர் இஷான் லோய் உன் அழகுக்கு