கடவுள் பாதி

This content is also available in: English

பாடகர்கள்: கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: ஷங்கர் இஷான் லோய்
படம்: ஆளவந்தான்

இந்த பாடலை பற்றி :
ஆளவந்தான் படத்திலிருந்து கடவுள் பாதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் இஷான் லோய்.கடவுள் பாதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆளவந்தான் படத்தின் கடவுள் பாதி பாடலின் வரிகள்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்

ஆண் : ஹோ ஹா ஹு
ஹு ஹாஹா ஹாஹா
ஹாஹா

ஆண் : கடவுள் பாதி மிருகம்
பாதி கலந்து செய்த கலவை
நான் வெளியே மிருகம் உள்ளே
கடவுள் விளங்க முடியா கவிதை
நான்

ஆண் : மிருகம் கொன்று
மிருகம் கொன்று கடவுள்
வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால் கடவுள் கொன்று
உணவாய் தின்று மிருகம்
மட்டும் வளர்கிறதே

ஆண் : நந்தகுமாரா
நந்தகுமாரா நாளை
மிருகம் கொல்வாயா
மிருகம் கொன்ற எச்சம்
கொண்டு மீண்டும் கடவுள்
செய்வாயா

ஆண் : குரங்கில் இருந்து
மனிதன் என்றால் மனிதன்
நிறையா கணிப்பானா மிருக
ஜாதியில் பிறந்த மனிதா தெய்வ
ஜோதியில் கலப்பாயா ஹா

ஆண் : ஹா ஹாஹா
ஹுஹாஹாஹா

ஆண் : நந்தகுமாரா
கடவுள் பாதி மிருகம்
பாதி கலந்து செய்த கலவை
நான் வெளியே மிருகம் உள்ளே
கடவுள் விளங்க முடியா கவிதை
நான்

ஆண் : மிருகம் கொன்று
மிருகம் கொன்று கடவுள்
வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால் கடவுள் கொன்று
உணவாய் தின்று மிருகம்
மட்டும் வளர்கிறதே

ஆண் : ஹே ஹே
ஹே ஹே…….. நந்தா
ஹே ஹே ஹே ஹே…..

ஆண் : கடவுள் பாதி மிருகம்
பாதி கலந்து செய்த கலவை
நான் காற்றில் ஏறி மலையில்
ஆடி கவிதை பாடும் பறவை
நான்

குழு : ………………………………..

ஆண் : கடவுள் பாதி மிருகம்
பாதி கலந்து செய்த கலவை
நான் காற்றில் ஏறி மலையில்
ஆடி கவிதை பாடும் பறவை
நான்

ஆண் : ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு துளியும் உயிரில்
வேர்கள் குளிர்கிறதே எல்லாம்
துளியில் குளிரும் போதும் இரு
துளி மட்டும் சுடுகிறதே

ஆண் : நந்தகுமாரா நந்தகுமாரா
மழை நீர் சுடாது தெரியாதா கன்னம்
வழிகிற கண்ணீர் துளிதான் வெந்நீர்
துளி என அறிவாயா

ஆண் : சுட்ட மழையும் சுடாத
மழையும் ஒன்றாய் கண்டவன்
நீதானே கண்ணீர் மழையில்
தண்ணீர் மழையில் குளிக்க
வைத்தவன் நீதானே யே

ஆளவந்தான் படத்தின் மற்ற பாடல்கள்

கடவுள் பாதி தேடல் சொற்கள்:
கடவுள் பாதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கடவுள் பாதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கடவுள் பாதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கடவுள் பாதி பாட்டு
கடவுள் பாதி ஐடியூன்ஸ், கடவுள் பாதி tamil2lyrics
ஆளவந்தான் கடவுள் பாதி
கடவுள் பாதி பாட்டு வரிகள்
கடவுள் பாதி படத்தின் பேர்
கடவுள் பாதி ரிங்டோன்
கடவுள் பாதி வரிகள்
பாடல் கடவுள் பாதி
ஷங்கர் இஷான் லோய் கடவுள் பாதி