அணைக்கும் துணியில்

This content is also available in: English

பாடகர்கள்: அஸ்வதி,ரியாஸ்
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
படம்: அறம்

இந்த பாடலை பற்றி :
அறம் படத்திலிருந்து அணைக்கும் துணியில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அஸ்வதி,ரியாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிஹிப்ரான்.அணைக்கும் துணியில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அறம் படத்தின் அணைக்கும் துணியில் பாடலின் வரிகள்

பாடகிகள் : அஸ்வதி, ரியாஸ்

இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்

பெண் : அணைக்கும்
துணியில் எரிக்கும்
கரங்கள் உனது நேசங்களே
எனக்கு துணைகள் உனது
இல்லை எனது ஸ்வாசங்களே

பெண் : அணைக்கும்
துணியில் எரிக்கும்
கரங்கள் உனது நேசங்களே
என்னை ஆளும் தேசமே

பெண் : எனக்கு துணைகள்
உனது இல்லை எனது
ஸ்வாசங்களே என்னை
ஆளும் தேசமே

பெண் : கண்களை
எரிக்கலாம் கனவு
எரியுமோ தலைமுறை
கனவுகள் உனக்கு புரியுமோ

பெண் : குடிசை விளக்கில்
வளரும் நான் ஒரு ஞான
சூரியன் என்னை ஆளும்
தேசமே

பெண் : பாலும் கதவு
என்னை கண்டு வழி
மூட மீறி நுழைந்தேன்
நான் அந்த ஒளி போல

பெண் : நூலை கடந்து நான்
என்ன விதி போட நூலை
அறுத்தேன் காத்தாடி
போல் ஆட

பெண் : கலைந்து போகாத
சோகங்கள் கிடையாது
கடலில் நீ தேடும் மீனுக்கு
தொலைவேது

பெண் : குடிசை விளக்கில்
வளரும் நான் ஒரு ஞான
சூரியன் என்னை ஆளும்
தேசமே

பெண் : ஆஹா ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஓஓ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஹோ ஓஓ
ஓஹோ ஓஹோ ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ ஓஓஓ
ஹோ ஹோ ஹோ ஓஓஓ
ஹோ ஓஓ ஓஓஓ

அறம் படத்தின் மற்ற பாடல்கள்

அணைக்கும் துணியில் தேடல் சொற்கள்:
அணைக்கும் துணியில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அணைக்கும் துணியில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அணைக்கும் துணியில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அணைக்கும் துணியில் பாட்டு
அணைக்கும் துணியில் ஐடியூன்ஸ், அணைக்கும் துணியில் tamil2lyrics
அறம் அணைக்கும் துணியில்
அணைக்கும் துணியில் பாட்டு வரிகள்
அணைக்கும் துணியில் படத்தின் பேர்
அணைக்கும் துணியில் ரிங்டோன்
அணைக்கும் துணியில் வரிகள்
பாடல் அணைக்கும் துணியில்
ஜிஹிப்ரான் அணைக்கும் துணியில்