மேளம் கொட்டுடா

This content is also available in: English

பாடகர்கள்: சுந்தரய்யர்
இசையமைப்பாளர்: எம். ஜிஹிப்ரான்
படம்: அறம்

இந்த பாடலை பற்றி :
அறம் படத்திலிருந்து மேளம் கொட்டுடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுந்தரய்யர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். ஜிஹிப்ரான்.மேளம் கொட்டுடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அறம் படத்தின் மேளம் கொட்டுடா பாடலின் வரிகள்

பாடகா் : சுந்தரய்யர்

இசையமைப்பாளா் : எம். ஜிஹிப்ரான்

ஆண் : மேளங்கொட்டுடா
தாளம் தட்டுடா நாளும்
நம்ம நாளே ஆச மொத்தமும்
ஆடி தீரனும் கேளு வரம் கேளு

ஆண் : ஊர சுத்தனும்
ஊஞ்சல் கட்டனும்
வேலி தாண்டி பாரு
காஞ்ச மண்ணுல
சாமி செஞ்சிதான்
வேண்டி கேட்டுப்பாரு

ஆண் : ஆழி தண்ணிதான்
தேனா இனிக்கும் வேற
வழி ஏது ஆறு குளந்தான்
ஏட்டில் இருக்கும் பார்க்க
முடியாது

ஆண் : மேடு பள்ளம்
தானே தெனம் தாண்டி
ஓடனும் வாழும் எந்த
நாளும் ஒன்னு கூடி
பாடனும்

ஆண் : மேளங்கொட்டுடா
தாளம் தட்டுடா நாளும்
நம்ம நாளே ஆச மொத்தமும்
ஆடி தீரனும் கேளு வரம் கேளு

ஆண் : கண்ண கட்டி
காட்டுல கண்ணா மூச்சி
ஆடுவோம் வானம் பாத்த
பூமியில் பட்டு பூச்சி தேடுவோம்

ஆண் : பள்ளியில
சொல்லாதத கேளு
இனி தண்ணி குடம்
தூக்குறவன் பாடம் படி

ஆண் : கை வீசியே
காத்தோடதான்
கொண்டாடு நீ
சந்தோசத்த
ஊருக்குள்ள
தேடி புடி

ஆண் : மேடு பள்ளம்
தானே தெனம் தாண்டி
ஓடனும் வாழும் எந்த
நாளும் ஒன்னு கூடி
பாடனும்

ஆண் : மேளங்கொட்டுடா
தாளம் தட்டுடா நாளும்
நம்ம நாளே ஆச மொத்தமும்
ஆடி தீரனும் கேளு வரம் கேளு

ஆண் : ஊர சுத்தனும்
ஊஞ்சல் கட்டனும்
வேலி தாண்டி பாரு
காஞ்ச மண்ணுல
சாமி செஞ்சிதான்
வேண்டி கேட்டுப்பாரு

ஆண் : ஆழி தண்ணிதான்
தேனா இனிக்கும் வேற
வழி ஏது ஆறு குளந்தான்
ஏட்டில் இருக்கும் பார்க்க
முடியாது

ஆண் : மேடு பள்ளம்
தானே தெனம் தாண்டி
ஓடனும் வாழும் எந்த
நாளும் ஒன்னு கூடி
பாடனும்

அறம் படத்தின் மற்ற பாடல்கள்

மேளம் கொட்டுடா தேடல் சொற்கள்:
மேளம் கொட்டுடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மேளம் கொட்டுடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மேளம் கொட்டுடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மேளம் கொட்டுடா பாட்டு
மேளம் கொட்டுடா ஐடியூன்ஸ், மேளம் கொட்டுடா tamil2lyrics
அறம் மேளம் கொட்டுடா
மேளம் கொட்டுடா பாட்டு வரிகள்
மேளம் கொட்டுடா படத்தின் பேர்
மேளம் கொட்டுடா ரிங்டோன்
மேளம் கொட்டுடா வரிகள்
பாடல் மேளம் கொட்டுடா
எம். ஜிஹிப்ரான் மேளம் கொட்டுடா