புது வரலாரே

This content is also available in: English

பாடகர்கள்: சுந்தரய்யர்
இசையமைப்பாளர்: எம். ஜிஹிப்ரான்
படம்: அறம்

இந்த பாடலை பற்றி :
அறம் படத்திலிருந்து புது வரலாரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுந்தரய்யர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். ஜிஹிப்ரான்.புது வரலாரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அறம் படத்தின் புது வரலாரே பாடலின் வரிகள்

பாடகா் : சுந்தரய்யர்

இசையமைப்பாளா் : எம். ஜிஹிப்ரான்

ஆண் : புது வரலாறே
புறநானுாறே இனம்
மறக்காதே திமிராய்
வா வா

ஆண் : தடை உடைக்காமல்
படை அமைக்காமல்
விடை கிடைக்காதே
தீயாய் வா வா

ஆண் : கொடு வால்
கூறே நெடுநாள் போரே
முடிவினைக் காண தீர்வே
வா வா

ஆண் : துடித்திடும் ஏரே
பயமறியாதே வெடித்திடும்
கிடங்கே நீ தான் வா வா

ஆண் : மழைத்துளி
பிரிவதில்லை கடலாய்
எழுமே விடுதலைப்
பிறந்தப்பின்னே
உனக்கேன் பயமே

ஆண் : கத்தும் கத்தும்
கடல் போல் எங்கள்
உள்ளம் இருக்கும்
காதை மூடி கிடந்தால்
ஊரே தூளாய் வெடிக்கும்

ஆண் : நாளை நம்
தலைமுறைகள் பகை
நீங்கி வாழட்டுமே அலை
மேல் மிதக்கும் நிலவாய்

ஆண் : புது வரலாறே
புறநானுாறே இனம்
மறக்காதே திமிராய்
வா வா

ஆண் : தடை உடைக்காமல்
படை அமைக்காமல்
விடை கிடைக்காதே
தீயாய் வா வா

ஆண் : ஒளித்திறல்
உடைவதில்லை
தரையை தொடுமே
தடை வரும் நிலை
கெழுது ஒளி போல் எழுமே

ஆண் : காடே சுற்றி
எரிந்தும் ஆற்றில்
மீன்கள் பிழைக்கும்
வாழ்வில் மொத்தம்
இழந்தும் எங்கள் பிள்ளை
ஜெயிக்கும்

ஆண் : வாழ்வெங்கும்
இரவாக ஒரு போதும்
வருவதில்லை உனையே
துணையாய் தருவாய்

ஆண் : புது வரலாறே
புறநானுாறே இனம்
மறக்காதே திமிராய்
வா வா

ஆண் : தடை உடைக்காமல்
படை அமைக்காமல்
விடை கிடைக்காதே
தீயாய் வா வா

அறம் படத்தின் மற்ற பாடல்கள்

புது வரலாரே தேடல் சொற்கள்:
புது வரலாரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புது வரலாரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புது வரலாரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புது வரலாரே பாட்டு
புது வரலாரே ஐடியூன்ஸ், புது வரலாரே tamil2lyrics
அறம் புது வரலாரே
புது வரலாரே பாட்டு வரிகள்
புது வரலாரே படத்தின் பேர்
புது வரலாரே ரிங்டோன்
புது வரலாரே வரிகள்
பாடல் புது வரலாரே
எம். ஜிஹிப்ரான் புது வரலாரே