தோரணம் ஆயிரம்

This content is also available in: English

பாடகர்கள்: வைக்கோம் விஜயலக்ஷ்மி
இசையமைப்பாளர்: எம். ஜிஹிப்ரான்
படம்: அறம்

இந்த பாடலை பற்றி :
அறம் படத்திலிருந்து தோரணம் ஆயிரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வைக்கோம் விஜயலக்ஷ்மி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். ஜிஹிப்ரான்.தோரணம் ஆயிரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அறம் படத்தின் தோரணம் ஆயிரம் பாடலின் வரிகள்

பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி

இசையமைப்பாளா் : எம். ஜிஹிப்ரான்

பெண் : தோரணம் ஆயிரம்
பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு

பெண் : செந்தாழம் பூவுக்கு
செந்தூரம் எதுக்கு உள்ளத்தில்
வண்ணம் இருக்கு

பெண் : அன்னாடன் சோத்துக்கு
ஆராமை எதுக்கு மண்ணிலே
செல்வம் இருக்கு

பெண் : உன்னாலே
ஆசைகள் சாகாமல்
இருக்கு முத்தங்கள்
போதும் அதுக்கு

பெண் : பொல்லாத
காலங்கள் பொல்லாத
நியாங்கள் வெள்ளாட்ட
புலிபோல் துரத்துதே

பெண் : கொல்லாமல்
சாகின்றோம் வாழாமல்
வாழ்கின்றோம் உனது
கருணை மிரட்டுதே

பெண் : தோரணம் ஆயிரம்
பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு

பெண் : செந்தாழம் பூவுக்கு
செந்தூரம் எதுக்கு உள்ளத்தில்
வண்ணம் இருக்கு

பெண் : அன்னாடன் சோத்துக்கு
ஆராமை எதுக்கு மண்ணிலே
செல்வம் இருக்கு

பெண் : வாசலில் கால்நீட்டி
பேசிடும் நியாயத்தில்
பத்துமா வானம் நமக்கு

பெண் : சேயின் மாயத்திலே
காயங்கள் சுகமாய் மாறிடுதே
தோயும் ஆசைகளை அன்பில்
கோதிடும் விரல்கள் ஆற்றிடுதே

பெண் : வானமழையில்
நனையும் நதிக்கு தடைகள்
போட ஆளில்லை வாசல்
வீசும் உறவின் வாசம்
கடந்து உலகில் பூவில்லை

பெண் : ஆ ஆதோரணம் ஆயிரம்
பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு

பெண் : செந்தாழம் பூவுக்கு
செந்தூரம் எதுக்கு உள்ளத்தில்
வண்ணம் இருக்கு

பெண் : வாழும் மேகத்திலே
மாதவன் நிலவும் மூழ்கிடுதே
காலம் தோழமையாய்
கோலத்தின் முடிவை
மாற்றிடுதே

பெண் : தேடும் உந்தன்
கரங்கள் கோரி கோப
கண்ணில் பார்க்கிறேன்
தூண்டில் போடும் தருணம்
வேண்டி மீனை போலே
ஆகின்றேன்

பெண் : பொல்லாத
காலங்கள் பொல்லாத
நியாங்கள் வெள்ளாட்ட
புலிபோல் துரத்துதே

பெண் : கொல்லாமல்
சாகின்றோம் வாழாமல்
வாழ்கின்றோம் உனது
கருணை மிரட்டுதே

பெண் : தோரணம் ஆயிரம்
பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு

பெண் : செந்தாழம் பூவுக்கு
செந்தூரம் எதுக்கு உள்ளத்தில்
வண்ணம் இருக்கு

பெண் : அன்னாடன் சோத்துக்கு
ஆராமை எதுக்கு மண்ணிலே
செல்வம் இருக்கு

பெண் : வாசலில் கால்நீட்டி
பேசிடும் நியாயத்தில்
பத்துமா வானம் நமக்கு

அறம் படத்தின் மற்ற பாடல்கள்

தோரணம் ஆயிரம் தேடல் சொற்கள்:
தோரணம் ஆயிரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தோரணம் ஆயிரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தோரணம் ஆயிரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தோரணம் ஆயிரம் பாட்டு
தோரணம் ஆயிரம் ஐடியூன்ஸ், தோரணம் ஆயிரம் tamil2lyrics
அறம் தோரணம் ஆயிரம்
தோரணம் ஆயிரம் பாட்டு வரிகள்
தோரணம் ஆயிரம் படத்தின் பேர்
தோரணம் ஆயிரம் ரிங்டோன்
தோரணம் ஆயிரம் வரிகள்
பாடல் தோரணம் ஆயிரம்
எம். ஜிஹிப்ரான் தோரணம் ஆயிரம்