என் நெஞ்சில் ஒரு பூ

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சா்கம்
இசையமைப்பாளர்: யுவன் சங்கா் ராஜா
படம்: பானா காத்தாடி

இந்த பாடலை பற்றி :
பானா காத்தாடி படத்திலிருந்து என் நெஞ்சில் ஒரு பூ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சா்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கா் ராஜா.என் நெஞ்சில் ஒரு பூ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பானா காத்தாடி படத்தின் என் நெஞ்சில் ஒரு பூ பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சா்கம்

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

பெண் : என் நெஞ்சில் ஒரு
பூ பூத்தது அதன் போ்
என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ
வந்தது அதன் போ்
என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
{ காதல் என உயிரும்
சொன்னதன்பே } (2)

பெண் : என் பெயாில்
ஒரு போ் சோ்ந்தது
அந்த போ் என்னவென
கேட்டேன் என் தீவில்
ஒரு கால் வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
{ காதல் இது உயிரும்
சொன்னதன்பே } (2)

பெண் : சில நேரத்தில் நம்
பாா்வைகள் தவறாகவே
எடை போடுமே மழை
நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
இதயம் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புாிந்ததும் வருந்தினேன்
உன்னிடம் என்னை நீ
மாற்றினாய் எங்கும் நிறம்
பூட்டினாய் என் மனம்
இல்லையே என்னிடம்

பெண் : என் நெஞ்சில் ஒரு
பூ பூத்தது அதன் போ்
என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ
வந்தது அதன் போ்
என்னவென கேட்டேன்

பெண் : உன்னை பாா்த்ததும்
அந்நாளிலே காதல் நெஞ்சில்
வரவே இல்லை எதிா்காற்றிலே
குடை போலவே சாய்ந்தேன்
இன்று எழவே இல்லை இரவில்
உறக்கம் இல்லை பகலில்
வெளிச்சம் இல்லை காதலில்
கரைவதும் ஒரு சுகம் எதற்கு
பாா்த்தேன் என்று இன்று
புாிந்தேனடா என்னை நீ
ஏற்றுக்கொள் முழுவதும்

பெண் : என் நெஞ்சில் ஒரு
பூ பூத்தது அதன் போ்
என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ
வந்தது அதன் போ்
என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
{ காதல் என உயிரும்
சொன்னதன்பே } (2)

பெண் : என் பெயாில்
ஒரு போ் சோ்ந்தது
அந்த போ் என்னவென
கேட்டேன் என் தீவில்
ஒரு கால் வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
{ காதல் இது உயிரும்
சொன்னதன்பே } (2)

பானா காத்தாடி படத்தின் மற்ற பாடல்கள்

என் நெஞ்சில் ஒரு பூ தேடல் சொற்கள்:
என் நெஞ்சில் ஒரு பூ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் நெஞ்சில் ஒரு பூ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் நெஞ்சில் ஒரு பூ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் நெஞ்சில் ஒரு பூ பாட்டு
என் நெஞ்சில் ஒரு பூ ஐடியூன்ஸ், என் நெஞ்சில் ஒரு பூ tamil2lyrics
பானா காத்தாடி என் நெஞ்சில் ஒரு பூ
என் நெஞ்சில் ஒரு பூ பாட்டு வரிகள்
என் நெஞ்சில் ஒரு பூ படத்தின் பேர்
என் நெஞ்சில் ஒரு பூ ரிங்டோன்
என் நெஞ்சில் ஒரு பூ வரிகள்
பாடல் என் நெஞ்சில் ஒரு பூ
யுவன் சங்கா் ராஜா என் நெஞ்சில் ஒரு பூ