குப்பத்து ராஜக்கல்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்,ராகுல் நம்பியார்,சத்யன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பானா காத்தாடி

இந்த பாடலை பற்றி :
பானா காத்தாடி படத்திலிருந்து குப்பத்து ராஜக்கல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண்,ராகுல் நம்பியார்,சத்யன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.குப்பத்து ராஜக்கல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பானா காத்தாடி படத்தின் குப்பத்து ராஜக்கல் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிசரண், ராகுல் நம்பியார், சத்யன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹே குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி போகாதடா
ஹே யார் என்ன சொன்னாலும்
எவன் என்ன பண்ணாலும்
நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

ஆண் : ஹே கூவத்துல
விளைஞ்ச கட்ட ஓஹே
ஹோ மோதாதே எங்ககிட்ட
ஓஹே ஹோ

ஆண் : எங்களோட கோட்டை
நாங்க வாழும் பேட்டை தட்டி
கேக்க யாருமில்லைங்க கேட்டு
புட்டா ரொம்ப தொல்ல

ஆண் : { தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி } (2)

ஆண் : ஹே குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி
போகாதடா

ஆண் : ஏ ராவெல்லாம் ஊர
ரௌண்டு கட்டுவோம் மவுண்ட்
ரோடு மத்தியில கட்டு போடுவோம்
சூப்பர் ஸ்டார் படமுன்னா ரவுசு
பண்ணுவோம் தியேட்டர்குள் ஏக
பட்ட சேட்டை பண்ணுவோம்

ஆண் : அழுக்காக கெடந்த
போதிலும் அழகான வாழ்க்கை
வாழுவோம் எங்களோட இஷ்டம்
போல எதையும் செய்வோம் தட்டி
கேக்க யாரும் இல்லடா

ஆண் : { தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி } (2)

ஆண் : ஹே குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி போகாதடா
ஹே யார் என்ன சொன்னாலும்
எவன் என்ன பண்ணாலும்
நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

ஆண் : ஹேய் குவாட்டர்
ஓட பிரியாணி டெய்லி
கிடைக்கும் மீட்டர் ருக்கு
மட்டும் தானே மேட்டர்
நடக்கும் வாள் அறுந்த
பட்டம் போல சுத்தி வருவோம்
நம்பி புட்டா உசுர கூட நாங்க
தருவோம்

ஆண் : ஊர சுத்தி வந்த
போதிலும் பேர நாங்க
பெருசா எடுப்போமே
எப்போதுமே எங்க படை
ஜெயிக்க பொறந்தது எங்க
கூட மோதுறவன் வா

ஆண் : ஹே குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி போகாதடா
ஹே யார் என்ன சொன்னாலும்
எவன் என்ன பண்ணாலும்
நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

ஆண் : ஹே கூவத்துல
விளைஞ்ச கட்ட ஓஹே
ஹோ மோதாதே எங்ககிட்ட
ஓஹே ஹோ

ஆண் : எங்களோட கோட்டை
நாங்க வாழும் பேட்டை தட்டி
கேக்க யாருமில்லைங்க கேட்டு
புட்டா ரொம்ப தொல்ல

ஆண் : { தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி } (2)

பானா காத்தாடி படத்தின் மற்ற பாடல்கள்

குப்பத்து ராஜக்கல் தேடல் சொற்கள்:
குப்பத்து ராஜக்கல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குப்பத்து ராஜக்கல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குப்பத்து ராஜக்கல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குப்பத்து ராஜக்கல் பாட்டு
குப்பத்து ராஜக்கல் ஐடியூன்ஸ், குப்பத்து ராஜக்கல் tamil2lyrics
பானா காத்தாடி குப்பத்து ராஜக்கல்
குப்பத்து ராஜக்கல் பாட்டு வரிகள்
குப்பத்து ராஜக்கல் படத்தின் பேர்
குப்பத்து ராஜக்கல் ரிங்டோன்
குப்பத்து ராஜக்கல் வரிகள்
பாடல் குப்பத்து ராஜக்கல்
யுவன் ஷங்கர் ராஜா குப்பத்து ராஜக்கல்