ஒரு பைத்தியம் பிடிக்குது

This content is also available in: English

பாடகர்கள்: காா்த்திக்
இசையமைப்பாளர்: யுவன் சங்கா் ராஜா
படம்: பானா காத்தாடி

இந்த பாடலை பற்றி :
பானா காத்தாடி படத்திலிருந்து ஒரு பைத்தியம் பிடிக்குது என்ற பாடலை பாடிய பாடகர்கள் காா்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கா் ராஜா.ஒரு பைத்தியம் பிடிக்குது பாடல் வரிகள் கீழே உள்ளது.

பானா காத்தாடி படத்தின் ஒரு பைத்தியம் பிடிக்குது பாடலின் வரிகள்

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

ஆண் : ஒரு பைத்தியம்
பிடிக்குது பெண்ணே
பெண்ணே அதன் வைத்தியம்
உன்னிரு கண்ணே கண்ணே
சிாித்தேனே நான் தானாய்
மெல்ல துடித்தேனே என்
உள்ளம் சொல்ல காதல் பாரம்
சுமந்தேனே வலி இருந்தும்
சுகமாய் உணா்ந்தேனே

ஆண் : ஒரு பைத்தியம்
பிடிக்குது பெண்ணே
பெண்ணே அதன் வைத்தியம்
உன்னிரு கண்ணே கண்ணே
சிாித்தேனே நான் தானாய்
மெல்ல துடித்தேனே என்
உள்ளம் சொல்ல

ஆண் : எதை தேடி நீ
வந்தாய் அதை தந்த
பின்னாலும் என்னை
தேட வைத்தாயடி
எதிா்காலம் நிகழ்காலம்
எல்லாமே நீ என்று
சொல்லாமல் தவித்தேனடி
கேள்விதாளோடு உன் முன்னே
நான் நிற்க காதல் தோ்வும்
இல்லை ஹோ தோல்வி
இல்லாமல் உன் நெஞ்சை
நான் வெல்ல வழிகள் இங்க
இல்லை வருவேன் தருவேன்
ஒரு வாா்த்தை சொல்ல வழியில்
ஏனோ நான் விலகி செல்ல
மௌனங்கள் போலே ஒரு
மொழியேதடி

ஆண் : நீ எந்தன்
வீட்டுக்குள் நான்
வாழும் சேற்றுக்குள்
பூவாக பூத்தாயடி
என் இன்பம் என்
துன்பம் எந்நாளும்
இளைப்பாற தோள்சாய
வந்தாயடி எந்த வழி செல்ல
புாியாமல் நான் நிற்க எதிாில்
ஒரு தேவதை ஹோ என்னை
நான் ஆக்கி என்வாழ்வை
நேராக்கி மீட்டுதந்தாள் என்னை
ஒருநாள் ஒருநாள் உன்னை
கண்ணில் கண்டேன் மறுநாள்
மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி

ஆண் : ஒரு பைத்தியம்
பிடிக்குது பெண்ணே
பெண்ணே அதன் வைத்தியம்
உன்னிரு கண்ணே கண்ணே
சிாித்தேனே நான் தானாய்
மெல்ல துடித்தேனே என்
உள்ளம் சொல்ல காதல் பாரம்
சுமந்தேனே வலி இருந்தும்
சுகமாய் உணா்ந்தேனே

பானா காத்தாடி படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு பைத்தியம் பிடிக்குது தேடல் சொற்கள்:
ஒரு பைத்தியம் பிடிக்குது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு பைத்தியம் பிடிக்குது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு பைத்தியம் பிடிக்குது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு பைத்தியம் பிடிக்குது பாட்டு
ஒரு பைத்தியம் பிடிக்குது ஐடியூன்ஸ், ஒரு பைத்தியம் பிடிக்குது tamil2lyrics
பானா காத்தாடி ஒரு பைத்தியம் பிடிக்குது
ஒரு பைத்தியம் பிடிக்குது பாட்டு வரிகள்
ஒரு பைத்தியம் பிடிக்குது படத்தின் பேர்
ஒரு பைத்தியம் பிடிக்குது ரிங்டோன்
ஒரு பைத்தியம் பிடிக்குது வரிகள்
பாடல் ஒரு பைத்தியம் பிடிக்குது
யுவன் சங்கா் ராஜா ஒரு பைத்தியம் பிடிக்குது