உள்ளர பூண்டு பாரு

This content is also available in: English

பாடகர்கள்: ரோஷினி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பானா காத்தாடி

இந்த பாடலை பற்றி :
பானா காத்தாடி படத்திலிருந்து உள்ளர பூண்டு பாரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரோஷினி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.உள்ளர பூண்டு பாரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பானா காத்தாடி படத்தின் உள்ளர பூண்டு பாரு பாடலின் வரிகள்

பாடகி : ரோஷினி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : உள்ளார பூந்து
பாரு உருவான கன்னி
தேரு ஆடாத ஆட்டம்
போட அவதாரம் செஞ்சதாரு

பெண் : போடாத வேஷம்
போட்டு புதுசாக வந்ததாரு
எல்லாரும் சொல்லுவாங்க
என்னோட நல்ல பேரு

பெண் : கட்டாய கல்வி
தான் கண்டிப்பா கேட்டுக்கோ
கேட்ட டைம் முதான்
எனக்கில்லை பார்த்துக்கோ

பெண் : கூட்டத்த சேர்த்து
கூட்டு குனியாம கூட்டி
காட்டு மேடைக்கு வந்து
வாயாடு

பெண் : { ரா ரா நைனா
ரா உன் றாங்குதே வா
ரா மைனா ஊரும்
ரேங்குதே } (2)

பெண் : உள்ளார பூந்து
பாரு உருவான கன்னி
தேரு ஆடாத ஆட்டம்
போட அவதாரம் செஞ்சதாரு

பெண் : ஆம்பளைக்கு
பொண்ணுன்னு இது
ஆண்டவர் சட்டம்
குழு : சட்டம்
பெண் : ஆளவேனும்
மாத்து அது அவன்
அவன் இஷ்டம்
குழு : இஷ்டம்

பெண் : பூ விரிஞ்ச
போதே பல வண்டு
மொய்க்கட்டும்
குழு : மொய்க்கட்டும்
பொண்ணு சிரிச்சாலே
பல கண்ணு தைக்கட்டும்
குழு : தைக்கட்டும்

பெண் : மந்திரம் தந்திரம்
இங்கு தொடங்கும் இந்திரன்
சந்திரன் இங்கு அடங்கும்

பெண் : { ரா ரா நைனா
ரா உன் றாங்குதே வா
ரா மைனா ஊரும்
ரேங்குதே } (2)

பெண் : ஆடை அலங்காரம்
அது யாருக்கழகு
குழு : அழகு
பெண் : மூடி மறைச்சாலும்
இது முழுக்க மெழுகு
குழு : மெழுகு

பெண் : ஏழு ஜென்மம்
கேட்டு நீ ஏன்
பொறக்கணும்
குழு : பொறக்கணும்
பெண் : இருக்குறத
முழுசா நீ அனுபவிக்கனும்
குழு : அனுபவிக்கனும்

பெண் : லாபமோ நஷ்டமோ
ஒன்னும் இல்ல ராத்திரி
நேரத்தில் கஷ்டம் இல்ல

பெண் : { ரா ரா நைனா
ரா உன் றாங்குதே வா
ரா மைனா ஊரும்
ரேங்குதே } (2)

பெண் : உள்ளார பூந்து பாரு
உருவான கன்னி தேரு
ஆடாத ஆட்டம் போட
அவதாரம் செஞ்சதாரு

பெண் : போடாத வேஷம்
போட்டு புதுசாக வந்ததாரு
எல்லாரும் சொல்லுவாங்க
என்னோட நல்ல பேரு

பெண் : கட்டாய கல்வி
தான் கண்டிப்பா கேட்டுக்கோ
கேட்ட டைம் முதான்
எனக்கில்லை பார்த்துக்கோ

பெண் : கூட்டத்த சேர்த்து
கூட்டு குனியாம கூட்டி
காட்டு மேடைக்கு வந்து
வாயாடு

பெண் : { ரா ரா நைனா
ரா உன் றாங்குதே வா
ரா மைனா ஊரும்
ரேங்குதே } (2)

பானா காத்தாடி படத்தின் மற்ற பாடல்கள்

உள்ளர பூண்டு பாரு தேடல் சொற்கள்:
உள்ளர பூண்டு பாரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உள்ளர பூண்டு பாரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உள்ளர பூண்டு பாரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உள்ளர பூண்டு பாரு பாட்டு
உள்ளர பூண்டு பாரு ஐடியூன்ஸ், உள்ளர பூண்டு பாரு tamil2lyrics
பானா காத்தாடி உள்ளர பூண்டு பாரு
உள்ளர பூண்டு பாரு பாட்டு வரிகள்
உள்ளர பூண்டு பாரு படத்தின் பேர்
உள்ளர பூண்டு பாரு ரிங்டோன்
உள்ளர பூண்டு பாரு வரிகள்
பாடல் உள்ளர பூண்டு பாரு
யுவன் ஷங்கர் ராஜா உள்ளர பூண்டு பாரு