அச்சமில்லை அச்சமில்லை மனமே

This content is also available in: English

பாடகர்கள்: சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: பகவதி

இந்த பாடலை பற்றி :
பகவதி படத்திலிருந்து அச்சமில்லை அச்சமில்லை மனமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.அச்சமில்லை அச்சமில்லை மனமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பகவதி படத்தின் அச்சமில்லை அச்சமில்லை மனமே பாடலின் வரிகள்

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஓ ஸும் ஸும்
ஓ ஹோ ஸும் ஸும்

ஆண் : அச்சமில்லை
அச்சமில்லை மனமே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : வெற்றியெல்லாம்
இனி இவன் வசமே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : மோதாதே இவனிடம்
மோதாதே

ஆண் : அச்சமில்லை
அச்சமில்லை மனமே
வெற்றியெல்லாம் இனி
இவன் வசமே

குழு : ஹோ ஹோ
தரிகிடதத தரிகிடதத
ஓ தரிகிடதத தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட
ஓஹோ

ஆண் : மண் என்றால்
எவெரெஸ்ட்டா இருப்பாண்டா
மரம் என்றால் ஆணி வேறா
இருப்பான் டா
குழு : ஹோ ஹோ தரிகிடதத
தரிகிடதத

ஆண் : இவன் நடக்கும்
திசையே கிழக்காய் மாறுது
எடுக்கும் முடிவே தீர்ப்பாய்
ஏறுது
குழு : ஹோய் ஹோய்

ஆண் : இவன் எழுந்தால்
இடியின் முழக்கம் கேட்குது
நடந்தால் எதிரிக்கும்
பயத்தால் வேர்க்குது
குழு : ஹோய் ஹோய்

ஆண் : பூவாக இருந்தவன்
முள்ளானான்
குழு : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ

ஆண் : அச்சமில்லை
அச்சமில்லை மனமே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : வெற்றியெல்லாம்
இனி இவன் வசமே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : மோதாதே
இவனிடம் மோதாதே

ஆண் : சூரியனை
கண்ணுக்குள்ளே இடம்
மாற்று சந்திரனை
சூரியனாய் நீ மாற்று

குழு : ஹோ ஹோ
தரிகிடதத தரிகிடதத
ஓ தரிகிடதத தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட
ஓஹோ

ஆண் : சிறு உளி தான்
மலையை தகர்த்து காட்டுது
துளையிட்ட பிறகே மூங்கில்
இசைக்குது
குழு : ஹோய் ஹோய்

ஆண் : இந்த பூமி உனக்கே
விரிஞ்சு கிடக்குது புதிதாய்
எதையோ எதிர் பார்க்குது
குழு : ஹோய் ஹோய்

ஆண் : நீயாக
தோன்றிடு தீயாக

ஆண் : அச்சமில்லை
அச்சமில்லை மனமே
குழு : ஹோய் ஹோய்
வெற்றியெல்லாம் இனி இவன் வசமே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : மோதாதே இவனிடம்
மோதாதே

பகவதி படத்தின் மற்ற பாடல்கள்

அச்சமில்லை அச்சமில்லை மனமே தேடல் சொற்கள்:
அச்சமில்லை அச்சமில்லை மனமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அச்சமில்லை அச்சமில்லை மனமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அச்சமில்லை அச்சமில்லை மனமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அச்சமில்லை அச்சமில்லை மனமே பாட்டு
அச்சமில்லை அச்சமில்லை மனமே ஐடியூன்ஸ், அச்சமில்லை அச்சமில்லை மனமே tamil2lyrics
பகவதி அச்சமில்லை அச்சமில்லை மனமே
அச்சமில்லை அச்சமில்லை மனமே பாட்டு வரிகள்
அச்சமில்லை அச்சமில்லை மனமே படத்தின் பேர்
அச்சமில்லை அச்சமில்லை மனமே ரிங்டோன்
அச்சமில்லை அச்சமில்லை மனமே வரிகள்
பாடல் அச்சமில்லை அச்சமில்லை மனமே
தேவா அச்சமில்லை அச்சமில்லை மனமே