அல்லு அல்லு

This content is also available in: English

பாடகர்கள்: உதித் நாராயண்
இசையமைப்பாளர்: தேவா
படம்: பகவதி

இந்த பாடலை பற்றி :
பகவதி படத்திலிருந்து அல்லு அல்லு என்ற பாடலை பாடிய பாடகர்கள் உதித் நாராயண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.அல்லு அல்லு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பகவதி படத்தின் அல்லு அல்லு பாடலின் வரிகள்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ……………………..
அள்ளு
………………………………..
தள்ளு

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு ஹேய் அள்ளு ஹேய்
தள்ளு ஹேய் அள்ளு அள்ளு
தள்ளு தள்ளு

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு அள்ளு அள்ளு அள்ளுறத
அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு
தள்ளு

ஆண் : அய்யயோ அய்னா
வரம் மைனா வராடா
குழு : அள்ளு
ஆண் : அச்சச்சோ மைனா
வோட நைனா வரான்டா
குழு : தள்ளு

ஆண் : அம்மம்மா டும்மீல்
குப்பம் நிம்மி வராடா
குழு : அள்ளு
ஆண் : அப்பப்பா நிம்மி கூட
மம்மி வராடா
குழு : தள்ளு

ஆண் : ப்ராட் கேஜ்
ஆன்டி வராடா
குழு : அள்ளு அள்ளு
ஆண் : மீட்டர் கேஜ்
அங்கிள் வரான்டா
குழு : தள்ளு தள்ளு

ஆண் : ஹேய் அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு தள்ளு தள்ளு
தள்ளு தள்ளு

குழு : அல்ரா ஜொல்லு
ஆ அள்ளு

ஆண் : அரபு குதிரை போல்
அசஞ்சு வராளுடா அள்ளு
குழு : அள்ளு அள்ளு
ஆண் : குதிரை காரன் தான்
கூட வரானுடா தள்ளு
குழு : தள்ளு தள்ளு

ஆண் : ஹுண்டாய் வருது
அள்ளு அள்ளு தண்ணி லாரிய
தள்ளு தள்ளு தள்ளு ஸ்கூட்டி
வருது அள்ளு அள்ளு புல்டவ்சர
தள்ளு தள்ளு தள்ளு

ஆண் : அனுசரிச்சா அள்ளு
அள்ளு அனல் அடிச்சா தள்ளு
தள்ளு சிரிச்சதுன்னா அள்ளு
அள்ளு மொறச்சதுன்னா
தள்ளு தள்ளு

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு அள்ளு அள்ளு அள்ளுறத
அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு
தள்ளு

ஆண் : அதோ பாரு காக்கா
குழு : காக்கா காக்கா
ஆண் : கடையில விக்குது சீக்கா
குழு : சீக்கா சீக்கா

ஆண் : { அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு வாரா ஷாக்கா
எழுந்து போடா மூக்கா } (2)

ஆண் : ஆடுற வயசுல
ஆடி தான் பார்க்கணும்
டா அள்ளு
குழு : அள்ளு அள்ளு
ஆண் : அட அட்வைஸ்
பண்ண எவனாச்சும்
வந்தானா தள்ளு
குழு : தள்ளு தள்ளு

ஆண் : உனக்கு பிடிச்சா அள்ளு
அள்ளு ஊரு கெடச்சா தள்ளு
தள்ளு தள்ளு அடிச்சு பிடிச்சு
அள்ளு அள்ளு அரைச்சு சலிச்சு
தள்ளு தள்ளு தள்ளு

ஆண் : மனச மட்டும் அள்ளு
அள்ளு மத்ததெல்லாம் தள்ளு
தள்ளு கலகலப்ப அள்ளு அள்ளு
கவலை எல்லாம் தள்ளு தள்ளு

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு அள்ளு அள்ளு அள்ளுறத
அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு
தள்ளு

ஆண் : அய்யயோ அய்னா
வரம் மைனா வராடா
குழு : அள்ளு
ஆண் : அச்சச்சோ மைனா
வோட நைனா வரான்டா
குழு : தள்ளு

ஆண் : அம்மம்மா டும்மீல்
குப்பம் நிம்மி வராடா
குழு : அள்ளு
ஆண் : அப்பப்பா நிம்மி
கூட மம்மி வராடா
குழு : தள்ளு

ஆண் : ப்ராட் கேஜ்
ஆன்டி வராடா
குழு : அள்ளு அள்ளு
ஆண் : மீட்டர் கேஜ்
அங்கிள் வரான்டா
குழு : தள்ளு தள்ளு

ஆண் : ஹேய் அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு
தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு

ஆண் : என்னா அள்ளு
விடுறாரு டா எப்பா

பகவதி படத்தின் மற்ற பாடல்கள்

அல்லு அல்லு தேடல் சொற்கள்:
அல்லு அல்லு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அல்லு அல்லு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அல்லு அல்லு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அல்லு அல்லு பாட்டு
அல்லு அல்லு ஐடியூன்ஸ், அல்லு அல்லு tamil2lyrics
பகவதி அல்லு அல்லு
அல்லு அல்லு பாட்டு வரிகள்
அல்லு அல்லு படத்தின் பேர்
அல்லு அல்லு ரிங்டோன்
அல்லு அல்லு வரிகள்
பாடல் அல்லு அல்லு
தேவா அல்லு அல்லு