ஷயோ ஷயோ

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்,டிம்மி
இசையமைப்பாளர்: தேவா
படம்: பகவதி

இந்த பாடலை பற்றி :
பகவதி படத்திலிருந்து ஷயோ ஷயோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,டிம்மி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஷயோ ஷயோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பகவதி படத்தின் ஷயோ ஷயோ பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : டிம்மி

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : …………………………

ஆண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அடி
உன் வாசம்

ஆண் : ………………………

ஆண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அடி
உன் வாசம் ஹையோ
ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி
உன் வாசம்

ஆண் : கடல் காற்றில்
உந்தன் வாசம் உயிர்
மூச்சில் உந்தன் வாசம்

ஆண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அடி
உன் வாசம் ஹையோ
ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி
உன் வாசம்

ஆண் : ……………………….

ஆண் : ரெண்டு ஸ்பூன்
புன்னகை ரெண்டு ஸ்பூன்
வன்முறை கண்ணோடு
கலந்தது ஏனோ

பெண் : ரெண்டு ஸ்பூன்
முத்தங்கள் ரெண்டு ஸ்பூன்
வெட்கங்கள் கன்னத்தில்
கொடுத்தது ஏனோ

ஆண் : உன் சிரிப்பு எல்லாம்
அன்பே ஹைக்கூ கவிதையடி
அதை படித்து பார்த்தேன்
ஐயோ புரியவே இல்லையடி

பெண் : என் வீரியத்தை
நீ உரசுகையில் காதல்
ஓடம் ஒன்று குதிக்கும்

ஆண் : ஒரு கருப்பு வெள்ளை
பூக்கள் உண்டாக்கிட்டேன்
அவை உந்தன் கண்ணில்
கண்டேன் டேன் டேன்

பெண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அட
உன் வாசம் ஹையோ
ஹையோ ஹையோ
மழை பெய்தால் அட
உன் வாசம்

ஆண் : ……………………..

ஆண் : அழகான இதழால்
அடிக்கடி இயல்வாய் அன்பே
நீ ஐயோ என்பாய் ரசித்தேன்

பெண் : சுடிதாரில் தெரியாமல்
சிறு விரல் பட்டாலும் அன்பே
நீ சாரி என்பாய் ரசித்தேன்

ஆண் : உன் நியாபகத்தால்
வருகின்ற தும்மலை
ரசித்தேன்

பெண் : என் பேரை சொல்லி
நீ செய்யும் அர்ச்சனை
ரசித்தேன்

ஆண் : ரயில் நிலையத்திலே
என்னை வழி அனுப்பி ஜன்னல்
ஓரம் அழுதாய் ரசித்தேன்
ஏன் ஏன்

பெண் : மழை மாதத்திலே
குடை மறைத்து விட்டு
எந்தன் குடைக்குள் வந்தாய்
ரசித்தேன்

ஆண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அடி
உன் வாசம் ஹையோ
ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி
உன் வாசம்

ஆண் : கடல் காற்றில்
உந்தன் வாசம் உயிர்
மூச்சில் உந்தன் வாசம்

ஆண் : ஷயோ ஷயோ
ஷயோ பூ பூத்தால் அடி
உன் வாசம் ஹையோ
ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி
உன் வாசம்

ஆண் : …………………………

பகவதி படத்தின் மற்ற பாடல்கள்

ஷயோ ஷயோ தேடல் சொற்கள்:
ஷயோ ஷயோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஷயோ ஷயோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஷயோ ஷயோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஷயோ ஷயோ பாட்டு
ஷயோ ஷயோ ஐடியூன்ஸ், ஷயோ ஷயோ tamil2lyrics
பகவதி ஷயோ ஷயோ
ஷயோ ஷயோ பாட்டு வரிகள்
ஷயோ ஷயோ படத்தின் பேர்
ஷயோ ஷயோ ரிங்டோன்
ஷயோ ஷயோ வரிகள்
பாடல் ஷயோ ஷயோ
தேவா ஷயோ ஷயோ