ஜூலை மலர்களே

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்,கார்த்திக்
இசையமைப்பாளர்: தேவா
படம்: பகவதி

இந்த பாடலை பற்றி :
பகவதி படத்திலிருந்து ஜூலை மலர்களே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஜூலை மலர்களே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பகவதி படத்தின் ஜூலை மலர்களே பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகி
இருக்கிறாள் அவள்தான்
அன்புள்ள எதிரி கொஞ்சம்
குறும்புள்ள எதிரி எனக்கும்
பிடிக்கின்ற எதிரி யாய் யாய்
எனக்குள் இருக்கின்ற எதிரி
யாய் யாய் யாய்

பெண் : ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகன்
இருக்கிறான் அவன்தான்
அன்புள்ள எதிரி ஹோ
கொஞ்சம் குறும்புள்ள எதிரி

பெண் : ஹா ஹாஹா
ஹா ஹாஹா ஹா
ஹாஹா ஹா ஹாஹா

ஆண் : தூக்கம் எனக்கு
பிடித்த நண்பனே அந்த
நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில்
ஊற்றினாய்

பெண் : வெட்கம் எனக்கு
பிடித்த தோழியே அந்த
தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்தம்
மாற்றினாய்

ஆண் : யார் நீ
கூரான பூவா

பெண் : யார் நீ
மெய்யான பொய்யா

பெண் : ஹா ஹா
ஆஹா ஹா ஹா
ஹா ஹா ஆஹா
ஹா ஹா ஆஹா
ஹா ஆஹா ஹா
ஹா ஹா

பெண் : உந்தன் கண்கள்
பார்த்த நாள் முதல் என்னை
மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றி
விட்டதே

ஆண் : ஹே உன்னில்
நானும் சேர்ந்த நாள்
முதல் இதயம் என்னும்
மைய பகுதியில் மைனஸ்
டிகிரியில் ஹே ரத்தம் ஓடுதே

பெண் : இதமாய்
இம்சைகள் செய்தாய்

ஆண் : ஹோ ஓ அழகாய்
அவஸ்தைகள் தந்தாய்

பெண் : ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகன்
இருக்கிறான்

ஆண் : ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகி
இருக்கிறாள்

பெண் : அவன்தான்
அன்புள்ள எதிரி

ஆண் : கொஞ்சம்
குறும்புள்ள எதிரி

பெண் : எனக்கும்
பிடிக்கின்ற எதிரி
யாய் யாய்

ஆண் : யே எனக்குள்
இருக்கின்ற எதிரி

பகவதி படத்தின் மற்ற பாடல்கள்

ஜூலை மலர்களே தேடல் சொற்கள்:
ஜூலை மலர்களே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜூலை மலர்களே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜூலை மலர்களே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜூலை மலர்களே பாட்டு
ஜூலை மலர்களே ஐடியூன்ஸ், ஜூலை மலர்களே tamil2lyrics
பகவதி ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே பாட்டு வரிகள்
ஜூலை மலர்களே படத்தின் பேர்
ஜூலை மலர்களே ரிங்டோன்
ஜூலை மலர்களே வரிகள்
பாடல் ஜூலை மலர்களே
தேவா ஜூலை மலர்களே