அம்மா ஐ லவ் யூ

This content is also available in: English

பாடகர்கள்:  ஸ்ரேயா கோஷல்,பேபி ஷ்ரேயா
இசையமைப்பாளர்: அம்ரேஷ் கணேஷ்
படம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல்

இந்த பாடலை பற்றி :
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலிருந்து அம்மா ஐ லவ் யூ என்ற பாடலை பாடிய பாடகர்கள்  ஸ்ரேயா கோஷல்,பேபி ஷ்ரேயா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ்.அம்மா ஐ லவ் யூ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் அம்மா ஐ லவ் யூ பாடலின் வரிகள்

பாடகிகள் : ஸ்ரேயா கோஷல், பேபி ஷ்ரேயா

இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்

பெண் : ஆஹா
ஆஹா ஆஆ

குழந்தை : ஓ அம்மா
அம்மா அம்மா நீயே
அன்பின் உருவம் நீயே
உலகில் உலகில் உன்
போல் சொந்தம் யாரும்
இல்லையே

குழந்தை : அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ அம்மா
ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ

குழந்தை : ஓ என்னை
என்னை கொஞ்சி பார்க்கும்
அழகே உன்னை உன்னை
கொஞ்சி தீர்க்கவா எந்தன்
கையில் இன்று நீயும் குழந்தை
போல மாறிட வா

பெண் : நீ பிறந்ததில்
நானும் இங்கே தாயாய்
பிறந்தேன் நீ ஆடிடும்
ஊஞ்சலாக எந்தன்
நெஞ்சம் ஏங்குதே

குழந்தை : அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ அம்மா
ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ

பெண் : ஆஹா
ஆஆ ஆஆ

குழந்தை : நான் செய்யும்
குறும்புகள் ரசிக்கிறியே
நான் தரும் வலியிலும்
சிரிக்கிறியே பொய்
கோபத்தை கொட்டும்
போது கொஞ்சம் கொஞ்சம்
நடிக்கிறியே

பெண் : இசை நீ என்னில்
கண்ணீர் துளி நீ முன் பகல்
ஒளி நீ உயிர் நீ எந்தன்
புன்முறுவலும் நீ யார் நீ
எந்தன் தோள் நீயே

குழந்தை : அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ அம்மா
ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ

குழந்தை : ஆஹா ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
குழந்தை : ஆஹா ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ

குழந்தை : வா மம்மி
பேரி டேல் ஸ்டோரி
சொல்ல வானவில்
கூடவே வாக்கிங் செல்ல
நாம் சேர்ந்திங்கு போடுற
லூட்டிக்கு எல்லை இல்ல
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : ஹனிமா இன்னும்
நீ சொல்லடியம்மா நீ இன்னும்
சுகமா அதட்டி கொஞ்சி நீ
சிரிக்கயில சேயா நீ
தாயா சொல்

குழந்தை : என்னை
என்னை கொஞ்சி பார்க்கும்
அழகே உன்னை உன்னை
கொஞ்சி தீர்க்கவா எந்தன்
கையில் இன்று நீயும் குழந்தை
போல மாறிட வா

பெண் : நீ பிறந்ததில்
நானும் இங்கே தாயாய்
பிறந்தேன் நீ ஆடிடும்
ஊஞ்சலாக எந்தன்
நெஞ்சம் ஏங்குதே

குழந்தை : அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ அம்மா
ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் மற்ற பாடல்கள்

அம்மா ஐ லவ் யூ தேடல் சொற்கள்:
அம்மா ஐ லவ் யூ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மா ஐ லவ் யூ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மா ஐ லவ் யூ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மா ஐ லவ் யூ பாட்டு
அம்மா ஐ லவ் யூ ஐடியூன்ஸ், அம்மா ஐ லவ் யூ tamil2lyrics
பாஸ்கர் ஒரு ராஸ்கல் அம்மா ஐ லவ் யூ
அம்மா ஐ லவ் யூ பாட்டு வரிகள்
அம்மா ஐ லவ் யூ படத்தின் பேர்
அம்மா ஐ லவ் யூ ரிங்டோன்
அம்மா ஐ லவ் யூ வரிகள்
பாடல் அம்மா ஐ லவ் யூ
அம்ரேஷ் கணேஷ் அம்மா ஐ லவ் யூ